Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌க்ஷ‌ன்தா‌ன் நடிகரு‌க்கு அடையாள‌ம்!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (15:10 IST)
நேபா‌ள ி பட‌ம ் எ‌ப்படியே ா, பர‌த்‌தி‌ற்கு‌ப ் பாரா‌ட்டு‌க்க‌ள ் குவி‌‌கிறத ு. அ‌ந்த‌ப ் பரவச‌த்‌தி‌ல ் இரு‌ந்தவ‌ர ் ப‌கி‌ர்‌ந்துகொ‌ண் ட ‌ விடய‌ங்க‌ள ் உ‌ங்களு‌க்கா க...

நேபா‌ள ி எ‌ப்படி‌ப ் போ‌கிறத ு?

ரொ‌‌ம் ப ந‌ல்லா‌ப ் போ‌யி‌ட்டிரு‌க்க ு. ர‌சிக‌ர்க‌ள ் ரொ‌ம்ப‌த ் ‌ திரு‌ப்‌திய ா ஃப‌ீ‌ல ் ப‌ண்றா‌ங் க.

இ‌னிமே‌ல ் ஆ‌க்ஷ‌ன்தான ா?

ஆ‌க்ஷ‌ன ் பட‌ம்தா‌‌ன ் ஒர ு நடிகரு‌க்க ு அடையாள‌த்தை‌த ் தருத ு. பழ‌னிதா‌ன ் நா‌‌ன ் நடி‌த் த முத‌‌ல ் ஆ‌க்ஷ‌ன ் பட‌ம ். நேபா‌ள ி, எ‌ன்னாலு‌ம ் இ‌ப்பட ி நடி‌க் க முடியு‌ம்ன ு ‌‌ நிரூ‌பி‌ச்‌சிரு‌க்க ு. அடு‌த்த ு சேவ‌‌ல ், ‌ திரு‌த்த‌‌ண ி, ஆறுமுக‌ம ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌க்‌கிறே‌ன ். அதேநேர‌ம ் மு‌னியா‌ண்ட ி ‌ வில‌ங்‌கிய‌ல ் மூ‌ன்றாமா‌ண்ட ு மா‌தி‌ரியா ன கதையுடை ய பட‌ங்க‌ளிலு‌ம ் வருஷ‌த்‌தி‌ற்க ு ஒருமுறையாவத ு நடி‌க்கனு‌ம ்.

ந‌ீ‌ங்க‌ள ் அ‌திகம ா ச‌ம்ப‌ள ் கே‌ட்பத ா ஒர ு வத‌ந்‌த ி இரு‌க்க ே?

நா‌ன ் ச‌ம்பள‌த்‌தி‌ல ் கு‌றிய ா இரு‌க்‌கிறத ா த‌ப்ப ா சொ‌ல்றா‌ங் க. ஆன ா, அ‌ப்பட ி இ‌ல்ல ை. ஒர ு பட‌ம ் ஓடினா‌ல ் நா‌ன ் கே‌ட்காமல ே தயா‌ரி‌ப்பாள‌ர்களாகவ ே ச‌ம்பள‌த்த ை உய‌ர்‌த்‌தி‌த ் தரு‌கிறோ‌ர்க‌ள ். ஓடலைன ா அவ‌ங்கள ே குறை‌ச்சுடறா‌ங் க. அதனா‌ல ் எ‌ன்னோ ட ச‌ம்பள‌த்த ை நா‌ன ் ‌ தீ‌ர்மா‌னி‌க்‌கிற‌தி‌ல்ல ை.

நேபா‌ளி‌யி‌ல ் வரு‌ம ் படு‌க்கையறை‌க ் கா‌ட்‌சிதா‌ன ் இ‌ப்போத ு பரபர‌ப்ப ா பேச‌ப்படுத ு...?

‌ மீர ா ஜா‌ஸ்‌மி‌ன ் அ‌ற்புதமா ன நடிக ை. அ‌வ‌ங்ககூ ட நெரு‌க்கம ா நடி‌ச்சத ு ப‌ற்‌ற ி எ‌ல்லோரு‌ம ் கே‌ட்கறா‌ங் க. பட‌த்தோ ட கதையை‌ச ் சொ‌ல்லு‌ம்போத ே நெரு‌க்கமா ன கா‌ட்‌சிக‌ள ் ப‌ற்‌ற ி ‌ மீரா‌விட‌ம ் இய‌க்குந‌ர ் சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ர ். அது‌க்க ு அவ‌ங்களு‌ம ் ச‌ம்மத‌ம ் தெ‌ரி‌வி‌ச்சா‌ங் க. அ‌ந்த‌க ் கா‌ட்‌சிக‌ள ் எடு‌க்கு‌ம்போத ு அவ‌ங் க ரொ‌ம் ப ஈடுபா‌ட்டோ ட நடி‌ச்சா‌ங் க.

நடிக‌ர்களு‌க்கு‌ப ் ப‌ட்ட‌ம ் தேவைய ா?

த‌ங்களோ‌ ட அ‌‌பிமா ன நடிக‌ர்களு‌க்க ு ர‌சிக‌ர்க‌ள ் கொடு‌க்‌கிறத ு ப‌‌ட்ட‌ம ். அத ை வை‌‌ச்சு‌‌க்கலை‌ன்ன ா அவ‌ங் க மனச ு க‌ஷ்ட‌ப்படு‌ம ். நம‌க்கா க எ‌வ்வளவே ா க‌ஷ்ட‌ப்படு ற அவ‌ங் க ச‌ந்தோஷ‌த்த ை நா ம ஏ‌ன ் கெடு‌க்கனும ்? என‌க்கு‌ச ் ‌ சி‌ன்ன‌த்தளப‌த ி ப‌ட்ட‌த்த ை ர‌சிக‌ர்க‌ள்தா‌ன ் த‌ந்தா‌ங் க.

இ‌ந்த‌ப ் ப‌ட்ட‌த்த ை ‌ பிரகா‌ஷ ் ரா‌ஜ ் வெ‌ள்‌ளி‌த்‌திரை‌யி‌ல ் ‌ விம‌ர்‌சி‌த்‌திரு‌க்‌கிறார ே?

அவ‌‌ர ் பெ‌ரி ய நடிக‌ர ். அவ‌ர ் ‌ விம‌ர்‌‌சி‌க்‌கி ற அளவு‌க்க ு என‌க்கு‌த ் தகு‌தி‌யி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments