காமெடி‌ப் பட‌ங்க‌ளி‌ல் நடி‌ப்ப‌தி‌ல் கவலை‌யி‌ல்லை!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (15:03 IST)
காமெடி‌க்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் உ‌ள் ள படம ா? கூ‌ப்‌பிட ு ஜோ‌தி‌ர்ம‌யிய ை எ‌ன்ற ு சொ‌ல்லு‌ம ் அள‌வி‌ற்க ு தொட‌ர்‌ந்த ு நகை‌ச்சுவ ை பட‌ங்க‌ளி‌ன ் நாய‌கியா க உல ா வரு‌கிறா‌ர ் ஜோ‌தி‌ர்ம‌ய ி. அவர‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ் இரு‌ந்த ு...

இ‌ப்போத ு எ‌ன்னெ‌ன் ன பட‌ங்க‌ளி‌ல ் நடி‌த்த ு வரு‌கிற‌ீ‌ர்க‌ள ்?

பசுப‌தியுட‌ன ் இய‌க்குந‌ர ் மூ‌ர்‌த்‌தி‌யி‌ன ் வெடிகு‌ண்ட ு முருகேச‌ன ் பட‌த்‌தி‌ல ் நடி‌க்‌கிறே‌ன ். அற ை எ‌ண ் 305-‌ ல ் கடவு‌ள ் 18 ஆ‌ம ் தே‌த ி வெ‌ளியா‌கிறத ு.

தொட‌ர்‌ந்த ு காமெடி‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌ப்பத ு ஏ‌ன ்?

இ‌ந் த மா‌தி‌ரி‌ப ் பட‌ங்க‌ளி‌ல்தா‌ன ் நடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌ந் த ‌ நிப‌ந்தனையு‌ம ் ‌ கிடையாத ு. காமெடி‌ப ் பட‌ங்க‌ள்தா‌ன ் எ‌ன்றாலு‌ம ் வெரை‌ட்டியா ன பட‌ங்க‌ளி‌ல்தா‌ன ் நடி‌க்‌கிறே‌‌ன ். காமெடி‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌ப்பதா‌ல ் எ‌ன்க ு எ‌ந்த‌க ் கவலையு‌ம ் இ‌ல்ல ை.

‌ சி‌னிமா‌வி‌ல ் உ‌ங்க‌ள ் ரோ‌ல ் மாட‌ல ் யா‌ர ்?

நடன‌த்‌தி‌ல ் ஸ்ரீதே‌வ ி, மாது‌ர ி ‌ தீ‌‌க்‌ஷி‌த ் மா‌தி‌ரியு‌ம ், நடி‌‌‌ப்‌பி‌ல ் ‌ ஸ்‌மித ா ப‌ட்டீ‌ல ் போலவு‌ம ் வரவே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு எ‌ன்னுடை ய ஆச ை.

பெ‌ரியா‌ர ் பட‌த்‌தி‌ல ் நடி‌த்தத ு?

எ‌ன்னுடை ய கே‌ரிய‌ரி‌ல ் ம‌ற‌க் க முடியா த அனுபவ‌ம ் அத ு. அ‌ந் த மா‌தி‌ரி‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌க் க ஆசை‌ப்படு‌‌கிறே‌ன ்.

ஒர ே நேர‌த்‌தி‌ல ் பலமொ‌ழி‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌‌க்‌கிற‌ீ‌ர்கள ே?

என‌க்க ு மலையாள‌ம ் த‌வி ர, த‌மி‌ழ ், ஹ‌ி‌ந்‌த ி, ஆ‌ங்‌கி ல மொ‌‌ழிகளு‌ம ் தெ‌ரியு‌ம ். ப ல மொ‌ழிக‌ள ் தெ‌ரி‌ந்ததா‌ல ் ப ல மொ‌ழி‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌க்‌கிறே‌ன ்.

இ‌ன்றை ய நடிகைக‌ள ் கவ‌ர்‌ச்‌சியா க மாட‌ர்‌ன ் உடை‌யி‌ல ் நடி‌ப்பதாக‌க ் கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு உ‌ள்ளத ே?

கவ‌ர்‌ச்‌ச ி பா‌ர்‌ப்பவ‌ர்க‌ளி‌ன ் க‌ண்க‌ளி‌ல்தா‌ன ் உ‌ள்ளத ு. சேல ை க‌ட்டியு‌ம ் கவ‌ர்‌ச்‌ச ி கா‌ட்டலா‌ம ். அதேநேர‌‌த்‌தி‌ல ் ‌ சி‌ன் ன ஆட ை அ‌ணி‌ந்து‌ம ் கவ‌ர்‌ச்‌ச ி இ‌ல்லாம‌ல ் நடி‌க்கலா‌ம ்.

கடுமையா ன போ‌ட்ட ி ‌ நிறை‌ந் த உல‌கி‌ல ் உ‌ங்களுடை ய இட‌ம ் எத ு எ‌ன்ற ு ‌ நினை‌க்‌கிற‌ீ‌ர்க‌ள ்?

‌ திரையுல‌கி‌ல ் நடிகைகளு‌க்க ு இடைய ே போ‌ட்ட ி இரு‌ப்பத ு உ‌ண்மைதா‌ன ். ஆனா‌ல ் ந ெ.1, ந ெ.2 எ‌ன்ப‌தி‌ல ் எ‌ல்லா‌ம ் எ‌ன‌க்க ு உட‌ன்பாட ு இ‌ல்ல ை. அதுப‌ற்‌றி‌க ் கவலையு‌ம ் இ‌ல்ல ை.

‌ நீ‌ங்க‌ள ் அடி‌ப்படை‌யி‌ல ் ஒர ு நடன‌க ் கலைஞ‌ர ் இ‌ல்லைய ா?

‌ சி‌ன் ன வய‌தி‌ல ் இரு‌ந்த ே என‌க்க ு நடன‌ம ் ‌ பிடி‌க்கு‌ம ். முறை‌ப்பட ி நடன‌ம ் க‌ற்று‌க்கொ‌ண்டே‌ன ். ‌ சி‌னிம ா மூல‌ம ் இ‌ப்போத ு நடன‌த்த ை வள‌ர்‌த்த ு வரு‌கிறே‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

Show comments