சந்தோஷ் சுப்ரமணியம் சிறப்பாக வந்திருக்கும் சந்தோஷம் ஜெயம் ரவியின் முகத்தில். நிறைவான படம் செய்த பூரிப்பு தொனிக்கும் அவரது பேட்டிலிருந்து...சந்தோஷ் சுப்ரமணியம் எப்படி வந்திருக்கு?webdunia photoWD இந்தப் படம் எனக்கு முக்கியமானது. இப்படியொரு படத்தில் நான் நடித்தது இல்லை. என் அண்ணன் ராஜாவும் இப்படியொரு படத்தை இயக்கியது இல்லை. என்னுடைய இளமையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமோ அதை இதில் செய்திருக்கேன். இதுபோன்ற ஒரு படம் எனக்கோ, என் அண்ணனுக்கோ இனி அமையாது....