வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து ஏவி.எம். தயாரிக்கும் அயன் படத்தில் நடிக்கிறார் சூர்யா. அயன் என்றால் தனித்துவமானவன் என்று பொருள். படம் குறித்து சூர்யா அளித்த பேட்டி...இந்த வாய்ப்பு எப்படி அமைந்தது என்று கூற முடியுமா? webdunia photoWD நான் ஒரு வருஷமா பலர்கிட்ட கதை கேட்டுக்கிட்டு இருக்கேன். நாலு மாசம் முன்னாடி ஆனந்த் சார் கூட விளம்பரப் படம் பண்ணினேன். அப்போ சாதாரணமா பேசிக்கிட்டு இருந்தபோது ஒரு கதை...