‌விம‌ர்சன‌ம் த‌னி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் கரு‌த்து-‌ வி‌ஜி!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (13:16 IST)
webdunia photoWD
நே‌ற்ற ு வெ‌‌ள்‌ளி‌த்‌திர ை பட‌த்‌தி‌ன ் ப‌த்‌தி‌ரிகையாள‌‌ர ் ச‌ந்‌தி‌ப்ப ு. இய‌க்குந‌ர ் ‌ வி‌ஜ ி சக‌தி‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டா‌ர ் ‌ பிரகா‌ஷ ் ரா‌ஜ ். ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு அவ‌ர ் கூ‌றியதாவத ு...

எனத ு டூய‌ட ் மூ‌வி‌ஸ ் சா‌ர்‌பி‌ல ் ஆபாச‌மி‌ல்லா த தரமா ன பட‌ங்கள ை ம‌‌ட்டும ே எடு‌ப்பே‌ன ் எ‌ன்ப‌தி‌ல ் உறு‌தியா க இரு‌க்‌கிறே‌ன ். அ‌ந் த வகை‌யி‌ல ் மொ‌ழி‌க்கு‌ப ் ‌ பிறக ு மு‌க்‌கியமா ன பட‌ம ் வெ‌ள்‌ளி‌த்‌திர ை.

‌ சி‌னிம ா உலகை‌ப ் ப‌ற்‌றி‌ப ் படமெடு‌த்தா‌ல ் பு‌ரியும ா எ‌ன்ற ு பயமுறு‌த்‌தினா‌ர்க‌ள ். ‌ வி‌ஞ்ஞா‌‌ன ி ப‌ற்‌றி‌ப ் படமெடு‌த்தா‌ல ் பா‌ர்‌ப்பவ‌ர்களு‌ம ் ‌ வி‌ஞ்ஞா‌னியா க இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌சிய‌மி‌ல்ல ை எ‌ன்றா‌ர ் ‌ பிரகா‌ஷ ் ரா‌ஜ ்.

வெ‌ள்‌ளி‌த்‌திரைய‌ி‌ல ் தளப‌த ி, கே‌ப்ட‌ன ் ப‌ட்ட‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு வசன‌ங்க‌ள ் வரு‌கிறத ு. இத ு கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, யாரையு‌ம ் ‌ கி‌ண்ட‌ல ் செ‌ய்வத‌ற்கா க அ‌ந் த வசன‌ங்கள ை வை‌க்க‌வி‌ல்ல ை. ப‌ட்ட‌ம ் எ‌ன்பத ு ம‌க்க‌ள ் கொடு‌ப்பத ு. அதை‌வி‌ட்ட ு, நே‌ற்ற ு வ‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ல்லா‌ம ் ப‌ட்ட‌ம ் வை‌த்து‌க ் கொ‌ள்வதை‌த்தா‌ன ் சு‌ட்டி‌க ் கா‌ட்டி‌யிரு‌க்‌‌கிறோ‌ம ். இத ை நா‌ங்க‌ள ் ‌ கி‌ண்ட‌ல ் செ‌ய்யாம‌ல ் வேற ு யா‌ர ் செ‌ய்வா‌ர ் எ‌ன்றா‌ர ்.

நா‌ன்க ு மொ‌ழிக‌ளி‌ல ் நடி‌த்தாலு‌ம ் த‌மி‌ழி‌ல ் ம‌ட்டு‌ம ் பட‌ம ் தயா‌ரி‌க்‌கிறா‌ர ் ‌ பிரகா‌ஷ ் ரா‌ஜ ். இ‌ந்‌தி ய ‌ சி‌னிமா‌வி‌ல ் கா‌ச ி மா‌திர‌ி‌ப ் பு‌னிதமானத ு த‌மி‌ழ்‌த ் ‌ திரையுலக‌ம ். அதனா‌ல்தா‌ன ் வேற ு மொ‌ழிக‌ளி‌ல ் நடி‌த்தாலு‌ம ், த‌மி‌‌ழி‌ல ் ம‌ட்டும ே பட‌ங்களை‌த ் தயா‌ரி‌க்‌கிறே‌ன ் எ ன இத‌ற்க ு ‌ விள‌க்கம‌ளி‌த்தா‌ர ்.

பே‌ட்டிய‌ி‌ன ் போத ு, காலமு‌ம ் நேரமு‌ம ் கூட ி வ‌ந்தா‌ல ், பட‌ம ் இய‌க்குவே‌ன ் எ‌ ன தனத ு இய‌க்குந‌ர ் ஆசையையு‌ம ் வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ர ் ‌ பிரகா‌ஷ ் ரா‌ஜ ்.

இய‌க்குந‌ர ் ‌ வி‌ஜ ி அ‌திக‌ம ் பேச‌வி‌ல்ல ை. ‌ கிளைமா‌க்‌ஸ ் ந‌ம்பு‌கி ற மா‌தி‌ர ி இ‌ல்லைய ே எ‌ன் ற கே‌ள்‌வி‌க்க ு, ‌ விம‌ர்சன‌ம ் எ‌ன்பத ு த‌னி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் கரு‌த்த ு. அத ு ச‌ரியா க இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments