நம்ப முடியவில்லை... சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த மாதவன் இப்போது தயாரிப்பாளர் ஆகிவிட்டார். அந்த லவ்வர் பாய் இமேஜ் இன்னமும்தான் இருக்கிறது. இளம் பெண்கள் பலரது ஏக்கப் பெருமூச்சுகளுக்கு இன்னமும் மாதவன் உரிமையாளர்தான். ஆனால் மாதவன் மனதால் மிகவும் முதிர்ந்து இருக்கிறார்.மாதவன் தயாரிப்பாளர்... நம்ப முடியவில்லையே...? webdunia photoWD வாழ்க்கையில் நம்ப முடியாதது எது தெரியுமா? நிஜம்தான். யதார்த்தம்தான். சில நேரம் கற்பனையை மிஞ்சுகிற அளவுக்கு வாழ்க்கை இருக்கும்....