இப்போது புதுமுக நாயகர்கள் கணிசமாக காலூன்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக நம்பிக்கை முகமாகத் தெரிந்தவர் பாலா. ஆனால் சில படங்களுக்குப் பின் ஆளே காணோம். நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது மஞ்சள் வெயில் படத்தில் நடிக்கிறார்.ஏனிந்த இடைவெளி? மஞ்சள் வெயில் முகத்திலடிக்கும் ஒரு மாலைப் பொழுதில் பாலாவைச் சந்தித்துக் கேட்டபோது - webdunia photoWD தமிழில் எனக்கு கலிங்காவுக்குப் பிறகு இடைவெளி விழுந்தது நிஜம். எட்டு மாதம் வெயிட் பண்ணினேன்....