ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும் திறமை வந்து விட்டது என்று அர்த்தம். இந்த வெளிநாட்டுப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பிடிச்சிருக்கு இயக்குநர் கனகுக்குப் பொருந்தும்.தூத்துக்குடியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மேடை நாடகங்கள் அரங்கேற்றிய அனுபவம்... சினிமா ஆசை துளிர்க்க வைத்தது. அந்த ஆசையின் பயணம் வெங்கடேஷ், லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநர் அனுபவமாக மாறி திறமையை சேகரித்துக் கொடுத்திருக்கிறது.உதவி இயக்குநராக இருந்த கனகு, கூல் புரொடக்ஷன்ஸ்...