காலம் ஒருநாள் மாறும்!-ஸ்ரீகாந்த் தேவா

Webdunia
Webdunia
இத ு வாரிசுகளின ் காலம ். அந் த வரிசையில ் இணைந்த ு அழுத்தமாகத ் தன்னைப ் பதிவ ு செய்த ு இருப்பவர ் ஸ்ரீகாந்த ் தேவ ா. க ை நிறை ய படங்களுடன ் வலம ் வரும ் அவர ை " பழன ி" படத ் தொடக் க விழாவில ் சந்தித்தோம ்.

தேவாவின் மகன் என்பது உங்களுக்கு எந்த விதத்தில் பலமாக இருக்கிறத ு?

அப்பாவ ை எல்லாருக்கும ் தெரியும ். அப்பாவுக்கும ் எல்லாரையும ் தெரியும ். அத ு மட்டுமல் ல அப்பாவுடன ் படங்களில ் ஒர்க ் பண்ணாதவர்கள ் கூ ட அப்ப ா மீத ு நல் ல மதிப்ப ு வைத்திருக்கிறார்கள ். அதுதான ் அப்ப ா தேட ி வைத்திருக்கும ் சொத்த ு. அதனால ் தேவ ா சாரின ் மகன ் என்பதால ் எனக்க ு மதிப்ப ு, அடையாளம ், அன்ப ு எல்லாம ே கிடைக்கிறத ு. அதனால ் நான ் சினிமாவில ் நுழைவத ு சுலபமா க இருந்தத ு. யாரையும ் அணுகுவத ு சுலபமா க இருக்கிறத ு. ஆனால ் இத ு அறிமு க நிலைக்க ு மட்டும ே உதவும ். உள்ள ே நுழை ய உதவ ி செய்யும ் விசிட்டிங ் கார்ட ு மாதிர ி. ஆனால ் நிற்பத ு நிலைப்பத ு என்னால ் செய்யப்ப ட வேண்டியத ு. அதற்கா க நான ் உழைக் க வேண்டும ். என ் உழைப்பால ் மட்டும ே மேல ே வ ர முடியும ் இத ு என ் அப்பாவின ் அறிவுர ை. நான ் புரிந்த ு வைத்துள் ள அனுபவம ். விசிட்டிங ் கார்ட ு உள்ள ே நுழை ய உதவலாம ். வேல ை வாங்கித ் த ர உதவாத ு. அத ு நம்முடை ய திறமையில ் தான ் இருக்கிறத ு.

தேவாவின ் வாரிச ு ஸ்ரீகாந்த ் தேவ ா என்பத ை பலவீனமா க உணர்கிறீர்கள ா?

சி ல நேரம ் இருவரையும ் ஒப்பிடும ் போத ு சங்கடமா க இருக்கும ். வளர்ந்தவர்களுடன ் வளரும ் கலைஞர்கள ை ஒப்பிடுவத ு தவறானத ு. அப்ப ா பெயரைச ் சொல்ல ி என்னைக ் குறிப்பிடுவத ு பற்றிப ் பலரும ் கேட்டதுண்ட ு. காலம ் மாறும ். அப்போத ு நிலைம ை மாறும ். எஸ ்.ஏ. சந்திரசேகர ் சார ் பையன ் விஜய ் என்றார்கள ். இப்போத ு விஜய ் அப்ப ா சந்திரசேகர ் என்கிறார்கள ். இளையராஜ ா சார ் பையன ் யுவன ் ஷங்கர்ராஜ ா என்றார்கள ். இப்போத ு யுவனின ் அப்ப ா ராஜ ா சார ் என்கிறார்கள ். சிவகுமார ் சார ் மகன ் சூர்ய ா என்றார்கள ். இப்போத ு சூர்யாவின ் அப்ப ா என்ற ு தான ் சிவகுமார ் சாரைச ் சொல்கிறார்கள ். இத ு மாற்றம ். வெற்றிகளால ் வந் த மாற்றம ். இத ு ஸ்ரீகாந்த்தின ் அப்ப ா தேவ ா சார்ன ு அப்பாவைக ் கூப்பிடும ் நாள ் வரும ். நான ் முன்ப ு சொன்னவங் க ஜெயிச் ச மாதிர ி நானும ் ஜெயிப்பேன ். அப்போத ு என்னோ ட அப்ப ா என்ற ு சொல் ல வைப்பேன ். அதற்குத ் தான ் உழைத்த ு வருகிறேன ்.

இதற்கா க என் ன முயற்ச ி எடுத்த ு வருகிறர்கள ்?

கடி ன உழைப்ப ு தான ். இத ு என ் இருபதாவத ு படம ். இத ு என ் இருபத்தொன்றாவத ு படம ் என்ற ு நான ் சொல்வதில்ல ை. ஒவ்வொர ு படமும ் என ் முதல ் படம ் போலவ ே நினைக்கிறேன ். முதல ் படத்தின ் பயத்தோடும ் அக்கறையோடும ் தான ் உழைக்கிறேன ். ஒவ்வொர ு புதுப்படத்திலும ் இத ே உணர்வோட ு தான ் வேல ை பார்க்கிறேன ். இத ு என ் அப்பாவுக்க ு கொடுக்கும ் மரியாதையா க நினைக்கிறேன ்.

இத ு குத்த ு பாட்ட ு சீசன ா?

இப்போத ு குத்த ு பாட்ட ு என்கிறோம ். இத ே ஸ்டைலில ் அந்தக ் காலத்திலும ் பாடல்கள ் வந்திருக்கிறத ு. மகிழ்ச்சியில ் அதிரடியா க ஆடிப்பாடுவத ு பழை ய விஷயம ் தான ். எனக்க ு குத்துப ் பாட்ட ு, கான ா மட்டுமல் ல மெலடியிலும ் கலக் க வேண்டும ் என்ற ு ஆச ை உள்ளத ு.

அப்ப ா உங்களுக்க ு எப்பட ி உதவுவார ்?

என்ன ை சுதந்திரமா க இருக் க வைத்த ு வேல ை பார்க் க வைப்பத ு அவர ் செய்யும ் பெரி ய உதவ ி. எத ு பற்றியும ் சொல்லும ் போதும ் சாத க பாதகங்களைச ் சொல்வார ். ஆனால ் முடிவெடுப்பத ு நீதான ் என்பார ். அப்போத ு தான ் யோசிக் க முடியும ் என்பத ு அவர ் கொள்க ை. என ் இச ை பற்ற ி அபிப்ராயம ் சொல்வார ். ஆனால ் தன ் கருத்த ை என ் மீத ு திணிக் க மாட்டார ். அதுதான ் அவர ் செய்யும ் உதவ ி என்பேன ். எனக்க ு ஊக்கம ் தருவதும ் அதுதான ்.


" பழன ி" யில ் மீண்டும ் பேரரசுவுடன ் இணைந்திருப்பத ு பற்ற ி..?

மிகவும ் மகிழ்ச்சியா ன விஷயம ். பேரரச ு சாருடன ் நான ் இணையும ் மூன்றாவத ு படம ் " பழன ி". நான ் அவருடன ் இணைந் த முதல ் படம ் " சிவகாச ி". சாதார ண இசையமைப்பாளரா க இருந் த என்ன ை உல க அளவில ் கொண்ட ு போய்ச ் சேர்த்தவர ் அவர ். " சிவகாச ி" க்குப ் பிறக ு தான ் எனக்குப ் பெரி ய அங்கீகாரம ் கிடைத்தத ு. இன்ற ு நான ் வளர்ந்த ு வ ர அவர ் கொடுத் த அங்கீகாரம ் காரணம ் என்பேன ். இந்தப ் " பழன ி" யில ் பாடல்கள ் நன்றா க வ ர என்னென் ன தேவைய ோ அனைத்தையும ் செய்யலாம ் என்றிருக்கிறார ். அத ு போதாத ா எனக்க ு? பரத்துடன ் நான ் இணையும ் மூன்றாவத ு படம ் " பழன ி". ஏற்கெனவ ே " கில்லாட ி", " நேபாள ி".

இப்போத ு இசையமைக்கும ் படங்கள ்?

இந் த " பழன ி", " நேபாள ி", " கில்லாட ி", " தெனாவெட்ட ு", " பெருமாள ்", " ஆயுதம ் செய்வோம ்" உள்ப ட பத்துப ் படங்கள ் உள்ள ன. ஓர ் இசையமைப்பாளனா க ஒவ்வொன்றும ் ஒவ்வொர ு அனுபவம ் தரும்பட ி உள்ளத ு. இவற்றில ் என்ன ை நிரூபித்துக ் காட்டுவேன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

’துரந்தர்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த முதல்வர்.. என்ன காரணம்?

Show comments