நேரடிப் படங்களும் இயககுவேன்! - பிரபுதேவா

Webdunia
Webdunia
" போக்கிர ி" 150 வத ு நாளை த தாண்ட ி ஒடிக ் கொணட ு இருக்கிறத ு. அதன ் இயக்குநர ் பிரபுதேவ ா உற்சாகத்தில ் இருக்கிறார ். இப்போத ு தெலுங்கில ் சிரஞ்சீவிய ை வைத்த ு " ஷங்கர ் தாத ா ஜிந்தாபாத ்" இயக் க வருகிறார ். " போக்கிர ி" ய ை இந்தியில ் சல்மான்கான ை வைத்த ு இயக் க இருக்கிறார ். இபபட ி பலமொழிகளில ் படங்கள ை இயக்கும ் இயக்குநராக ி விட்டார ். தன ் பணிகளின ் பரபரப்ப ை சற்ற ு விலக்க ி வைத்துவிட்ட ு நம்முடன ் பேசினார ்.

படம் இயக்கும் ஆச ை- ஆர்வம் உங்களுக்குள் எப்போது வந்தத ு?

ஒர ு நான்கைந்த ு ஆண்டுகளாகவ ே இத ு எனக்குள ் இருந்திருக்கிறத ு. ப ல பேர ் நம்பிக்கையும ் தயாரிப்பாளர ் ஊக்கமும ் கொடுத் த போத ு அத ு நிறைவேற ி இருக்கிறத ு. படம ் இயக் க வேண்டும ் என்கி ற ஆச ை ரொம் ப நாளா க இருந்திருக் க வேண்டும ். சமீ ப காலமா க அதிகரித்த ு என்ன ை டைரக்டராக்க ி விட்டத ு.

ரீமேக ் படங்களாகவ ே இயக்குகிறீர்கள ்.. ஏன ்?

ஒர ு மொழியில ் வெற்ற ி பெற் ற படங்கள ை இன்னொர ு மொழியில ் செய்வத ு ஒன்றும ் புதிதல் ல. நேரடியா க ஒர ு படத்த ை இயக் க எனக்கும ் ஆச ை இருக்கிறத ு. தமிழில ் என ் அடுத் த படம ் அப்படிப்பட்டதா க இருக்கும ்.

" ஆத ி" தோல்விக்குப ் பிறக ு விஜய்ய ை வைத்த ு " போக்கிர ி" இயக்கும ் போத ு தயக்கம ் இருந்தத ா?

எனக்க ு தமிழில ் முதல ் படம ் என்கி ற பயம ் இருந்தத ு உண்ம ை. விஜய ் ஏற்கெனவ ே ப ல வெற்றிகளைக ் கொடுத்த ு நிரூபித்தவர ். நாம ் அந் த அளவுக்க ு செய் ய வேண்டும ே என்கி ற பயம ் தான ் எனக்க ு இருந்தத ு. மற்றபட ி எனக்க ு எந்தக ் கவலையும ் இருந்ததில்ல ை. " போக்கிர ி" யில ் வெற்றியில ் எங்கள ் இருவருக்கும ே சந்தோஷம ் தான ்.

நீங்கள ் ப ல நட்சத்திரங்களுக்க ு டான்ஸ ் சொல்லிக ் கொடுத்துள்ளீர்கள ். உங்களுக்குப ் பிடித் த நடிக ை யார ்?

நிறை ய பேர ் இருக்கிறார்கள ். மாதுர ி தீட்ஷித ், நக்ம ா, ரோஜ ா, சிம்ரன ், த்ரிஷ ா. இப்பட ி ஒர ு பட்டியல ் இருக்கிறத ு.

நடிகர்களில ் நன்றா க ஆடக ் கூடியவர ் யார ்?

நான ் யாரையாவத ு சொல் ல என்ன ை வம்பில ் மாட்டிவி ட உத்தேசம ா? எல்லாரும ே நன்றா க நடனம ் ஆடக ் கூடியவர்கள ் தான ். இன்ற ு டான்சுக்க ு நல் ல கிரேஸ ் இருப்பத ு எல்லாருக்கும ே தெரிந்திருப்பதால ் எல்லாரும ே நன்றா க ஆடுகிறார்கள ்.

தமிழ ், தெலுங்க ு, இந்த ி எனற ு மூன்ற ு மொழிகளிலும ் இயக்குகிறீர்கள ். எந் த மொழ ி வசதியா க- இலகுவா க இருக்கிறத ு?

டைரக்ஷன ் வேல ை என்பத ு கஷ்டமானதுதான ். . அதனால ் வேல ை எல்ல ா மொழியிலும ் கஷ்டம ் தான ். நான ் எல்ல ா மொழியிலும ் டான்ஸ ் மாஸ்டரா க பணிபுரிந்திருக்கிறேன ். நண்பர்கள ் நிறை ய உண்ட ு. தெலுங்க ு, இந்த ி, தமிழ ் எல்லாம ே மொழிப ் பிரச்சின ை இல்ல ை. ஏனென்றால ் தெரிந்தவர்கள ் யூனிட ். அதனால ் எல்லாம ே சுலபமா க வசதியா க இருக்கிறத ு.

பி ற டான்ஸ ் மாஸ்டர்கள ை உங்கள ் படங்களில ் பணியாற் ற வைக்கும ் போத ு திருத்தங்கள ் சொல்வதுண்ட ா?

அவர்கள ை சுதந்திரமா க இயங் க விடுவத ு தான ் அவர்களுக்க ு நான ் செய்யும ் உதவ ி. " போக்கிர ி" யில ் ஐந்த ு மாஸ்டர்ஸ ். அவர்கள ் பாடல்கள ை படமாக்கி ய போத ு செட்டுக்க ு கூ ட போகாமல ் எடிட்டிங்கில ் இருந்தத ு உண்ட ு. எல்ல ா மாஸ்டர்ஸூம ் என ் நண்பர்கள ் தான ். எனக்க ு எத ு தேவ ை என்பத ு அவர்களுக்குத ் தெரியும ். அவர்கள ் எப்படிச ் செய்வார்கள ் என்ற ு எனக்கும ் தெரியும ். அதனால ் பிரச்சினைகக ு இடமில்ல ை.

வெறும ் கமர்ஷியல ் படங்கள ை மட்டும ் இயக்கினால ் போதும ் என்ற ு நினைக்கிறீர்கள ா அல்லத ு சமுதாயத்துக்க ு கருத்த ு சொல் ல ஆச ை உண்ட ா?

எல்லாம ் செய் ய ஆச ை இருக்கிறத ு. சமூகப ் பிரச்சினைய ை சொல் ல வேண்டும ். ஏதாவத ு கருத்த ு சொல் ல வேண்டும ். இப்பட ி நிறை ய ஆச ை உண்ட ு.

அதற்கா க எப்படித ் தயார்படுத்த ி வருகிறீர்கள ்?

நான ் நிறை ய படிப்பதில்ல ை. நிறை ய பார்ப்பேன ். நிறை ய கேள்விப்படுகிறேன ். அதிலிருந்த ு நிறை ய தெரிந்த ு கொள்கிறேன ்.

ஒர ு நடிகரா க சொகுசா க இருந்தீர்கள ். இயக்குநரா ன பிறக ு டென்ஷன ், பொறுப்ப ு, வேல ை அதிகம ். வேர்க் க விறுவிறுக் க வேல ை செய் ய வேண்டும ே..?

நான ் என்றைக்கும ் என்ன ை ஒர ு டெக்னீஷியனாத ் தான ் நினைப்பேன ். நடித் த போதும ் டான்ஸ ் மாஸ்டரா க இருந் த போதும ் வேர்வ ை சிந்த ி உழைத்திருக்கிறேன ். சொகுசா க இருந்ததில்ல ை. நான ் என்றைக்கும ் உழைப்பாள ி தான ். இப்படித ் தான ் நான ் இன்றைக்கும ் நினைக்கிறேன ்.

மீண்டும ் நாயகனா க நடிப்பீர்கள ா?

அதற்க ு மு ன நிறை ய யோசிக் க வேண்டும ். அதற்க ு ஏற் ற மாதிர ி எல்லாமும ் அமைந்தால ் யோசிக்கலாம ்.

இயக்குநராக ி முன்னண ி நாயகர்கள ை இயக்குகிறீர்கள ். மல்ட ி ஸ்டார ் படங்களைத ் தருவீர்கள ா?

எனக்க ு அந் த ஆச ை இருக்கிறத ு. ஆனால ் எல்லாமும ் சரியா க அமை ய வேண்டும ். அதற்கா ன சப்ஜெக்ட ் கிடைக் க வேண்டும ே.

" சிவாஜ ி" யில ் இப்பட ி பணியாற்ற ி இருக்கிறீர்கள ்?

அத ு முழுக் க முழுக் க ஷங்கர ் சார ் படம ். அதில ் நான ் செய்தத ு என்ற ு சொல் ல முடியாத ு. " ஸ்டைல ்" பாடலுக்க ு நடனம ் அமைத்திருக்கிறேன ். வெளிநாட்டில ் படமா ன பாடல ் அத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

’துரந்தர்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த முதல்வர்.. என்ன காரணம்?

80ஸ் நடிகர்களின் காதல் கதைகள்.. ரஜினி முதல் ராமராஜன் வரை இத்தனை லவ் ஸ்டோரியா?

Show comments