Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் அரசியல்-சரத்குமார்

Webdunia
ஏற்கனவ ே, எம ். ஜ ி. ஆரின ் படத ் தலைப்பில ் நாடோட ி மன்னன ் படத்தில ் நடித்திருக்கும ் சரத்குமார ், இப்போத ு நம்நாட ு படத்தில ் நடிக்கிறார ். அண்மையில ் இப்படத்தின ் தொடக் க விழ ா நடந்தத ு.

சரத்குமார ் - தமன ா இணைந்த ு நடிக் க இயக்குநர ் சுரேஷ் இயக்குகிறார ். இவர ் ஏற்கனவ ே அரச ு, சபர ி படங்கள ை இயக்கியவர ். தயாரிப்ப ு ரமேஷ்பாப ு.

நம்நாட ு தொடக் க விழாவில ் நம ் ஆள ு சரத்குமாரைச ் சந்தித்தபோத ு...

எம ். ஜ ி. ஆர ். படத்தின ் தலைப்ப ை வைத்துள்ளத ு பற்ற ி என் ன நினைக்கிறீர்கள ்?

மகிழ்ச்சியா க இருக்கிறத ு. சினிமாவில ் எம ். ஜ ி. ஆர ். என ் குர ு என்ற ு சொல்லலாம ். அவர ் நடித் த படத்தின ் பெயர ை என ் படத்துக்க ு வைத்துள்ளத ு மகிழ்ச்ச ி. பெரும ை. கதைக்க ு பொருத்தமா க இருப்பதால்தான ் அந்தப ் பெயர ை வைத்துள்ளார்கள ் என்பத ை உங்களுக்குக ் கூறிக ் கொள்கிறேன ். இப்பட ி அமைந்திருப்பதன ் பின்னணியில ் யாருமில்ல ை கடவுளைத்தவி ர.

இத ு அரசியல ் சார்ந் த படம ா?

இதில ் அரசியல ் சார்ந் த கத ை இருக்கும ். தனிப்பட் ட என ் அரசியல ் இருக்காத ு. பொதுவா ன அரசியல ் பற்றிய ே படம ் பேசும ். எனக்கென்ற ு ஒர ு அரசியல்பார்வ ை இருக்கிறத ு. கருத்த ு இருக்கிறத ு. ஆனால ், இத ை வேற ு தயாரிப்பாளர்களின ் படத்தில ் உருவாகும ் என ் படத்தில ் திணிக் க மாட்டேன ். அப்பட ி சொந்தக ் கருத்துக்கள ை சொல்வதில ் எனக்க ு உடன்பாடில்ல ை. அப்படிச ் சொல் ல வேண்டி ய கட்டம ் வந்தால ் நான ே சொந்தப ் படம ் எடுத்த ு என ் கருத்துக்களைச ் சொல்வேன ். அதுதான ் சரியென்ற ு நினைக்கிறேன ்.

இந்தப ் படத்துக்க ு வேற ு பெயர ் சூட்டப்பட்ட ு இருந்தத ா?

ஆமாம ். முன்ப ு இதற்க ு அழகிர ி என்ற ு பெயர ் வைக்கப்பட்ட ு இருந்தத ு. இத ு இந்தப ் படத்தில ் என ் கேரக்டரின ் பெயர்தான ். ஆனால ், அதற்க ு எதிர்ப்ப ு வந்தால ் நம்நாட ு என்ற ு பெயர ் வைக்கப்பட்ட ு உள்ளத ு. அழகிர ி என்றால ் பட்டுக்கோட்ட ை அழகிரியைக ் கூ ட குறிக்கலாம ். ஆனாலும ் பெயர ை மாற்றிவிட்டோம ். நம்நாட ு நல் ல பெயரா க திருப்திப்படும ் பெயரா க அமைந்துவிட்டத ு. நாட்டைப்பற்றிக ் கவனிக்கப்படும ் ஒருவரைப ் பற்றி ய கத ை என்ற ு சொல் ல வைக்கிறத ு. தலைப்ப ு.

சினிம ா அரசியல ் என்கி ற இரட்டைக ் குதிர ை சவார ி சரியா க இருக்கிறத ா?

நான ் இப்போத ு சினிமாவில ் தீவிரமா க நடித்துக ் கொண்ட ு இருக்கிறேன ். கட்சிகளில ் இருந்த ு எனக்க ு மகிழ்ச்சியா ன அனுபவங்கள ை கிடைக்கவில்ல ை அதனால ் ஏத ோ ஒர ு கட்சியில ் இணைந்த ு செயல்படுவத ு என்னைப ் பொறுத்தவர ை இன ி முடியாத ு. சினிம ா அரசியல ் இப்பட ி ஈடுபடுவதில ் எனக்க ு பிரச்ச ின ை இல்ல ை.


சொந்தக ் கட்ச ி எப்போத ு தொடங் க உத்தேசம்?

அத ு திடுதிப்பெ ன முடிவ ு செய்யும ் விடியல் ல. தீ ர யோசித்த ு செய் ய வேண்டும ். கட்ச ி தொடங்கும ் முன ் நிறை ய வேல ை இருக்கிறத ு. அதற்க ு நிறை ய பயணம ் செய் ய வேண்டும ். கருத்துக்கள ை அறி ய வேண்டும ். கட்சியின ் பெயர ் கொள்க ை சின்னம ் இப்பட ி முடிவ ு செய் ய வேண்டியத ு நிறை ய இருக்கும்.

உங்கள ் கட்ச ி எப்படிப்பட்டதா க இருக்கும ்?

நிச்சயம ் வித்தியாசமா க இருக்கும ். யாருடனும ் விரோதம ் பாராட்டாத ு. எல்லாருக்கும ் பொதுவா க இருக்கும ். முழுக் க புதுவழியில ் செல்லக ் கூடியதா க இருக்கும ். நாகரீகமா ன பாதையில ் போகக ் கூடியதா க இருக்கும ்.

உங்கள ் மாறும ் அரசியல ் நிலைப்பாடுகள ை உங்கள ் ரசிகர்கள ் எப்பட ி எடுத்துக ் கொள்கிறார்கள ்?

அவர்கள ் ஆதரிக்கவ ே செய்கிறார்கள ். அவர்களைப ் பொறுத்த வர ை நான்தான ் முக்கியம ். இன்னும ் சொல்லப ் போனால ் என ் முடிவுகளுக் க அவர்கள் கூ ட காரணமா க இருக்கிறார்கள ். என ் சு ய மரியாதைக்க ு களங்கம ் வரும் போத ு என ் முடிவுகள ை அவர்கள ே மாற்றச ் சொன்னதுண்ட ு.

நடிப்ப ு....?

அரசியலில ் தீவிரமா க ஈடுபட்டாலும ் நடிக்காமல ் இருக் க மாட்டேன ். சினிம ா அரசியல ் இரண்டிலும ் எம ். ஜ ி. ஆர ். ஈடுபட்டார ். ஒர ே நேரத்தில ். ஒர ு கட்டத்திற்குப ் பிறகுதான ் சினிமாவ ை கைவிட்டார ். நானும ் தொடர்ந்த ு நடிப்பேன ். அரசியலில ் ஈடுபடும் போத ு சினிம ா ஒர ு தடையா க இருக்காத ு. அப்பட ி ஒர ு சூழல ் வந்தால ் அதுபற்ற ி யோசிக்கலாம ்.

நடிசர ் சங்கத ் தலைவர ் பதவியில ் நீடிப்பீர்கள ா? எதிர்காலத ் திட்டம ்?

நான ் நடிகர ் சங்கத ் தலைவராகப ் பதவியில ் நீடிப்பதில ் எனக்க ு பிரச்சின ை இல்ல ை. இத ே போ ல கலைஞர்களின ் வாழ்வில ் அரசியலுக்க ு இடம்தராமல ் பிரச்சினைகளைத ் தீர்ப்போம ். நடிகர ் சங்கத்தின ் செயல்பாடுகள ் எதிர்காலத ் திட்டங்கள ் பற்ற ி நிறை ய சொல் ல வேண்டியத ு உள்ளத ு. அத ை செயலில ் காட்டுவத ே சிறப்ப ு என்ற ு இருக்கிறோம ். பொருத்திருந்த ு பாருங்கள ்.

இப்போத ு நிறை ய ரீமேக ் படங்கள ் வருகின்றனவ ே?

அதில ் ஒன்றும ் தவற ு இல்ல ை. ஒவ்வொர ு மொழியிலிருந்தும ் வெவ்வேற ு மொழிக்க ு ரீமேக ் செய்வத ு சகஜம்தான ். அதில ் குற ை சொல் ல ஒன்றுமில்ல ை. நம ் நாட ு கூ ட ஒர ு மலையாளப்படமா ன லயன ் தழுவல்தான ்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

Show comments