Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசனைகள் பலவிதம் - இசையமைப்பாளர் தினா

Webdunia
ஒவ்வொர ு இசையமைப்பாளருக்கும ் ஒர ு பாணியில ் இச ை இருக்கும ். அதைக ் கொண்ட ு வணி க ரீதியில ் வெற்ற ி பெறுவத ு உண்ட ு. ஆனால ் தின ா வணிகப ் பாணிய ே தன்பாண ி என்ற ு மன்மதராசாக்களா க குத்துப்பாட்டுக்களாகக ் கொடுத்த ு குதூகலித்த ு வந்தார்கள ்.

அதன ் மூலம ் வெற்றிகள ை சேகரித்த ு வந்தார ். அவர ் போக்கில ் இப்போத ு மாற்றம ். மெலடிகளால ் இதயங்கள ை வருட ி வருகிறார ். குறிப்பா க கருப்பசாம ி குத்தகைதாரர ், ந ீ நான ் நில ா படங்கள ் தினாவின ் மெலட ி கானாவைப ் பறைசாற்றுகின்ற ன. அப்படங்களின ் வெற்றியின ் பின்னணியில ் தினாவின ் பங்களிப்ப ு இருப்பத ை மறுக் க முடியாத ு.

இன ி தின ா

இனிமையா ன இச ை வடிவம ே என்றும ் நீடித்த ு நிற்கும ் என்ற ு மெலடிக ் கட்சியில ் சேர்ந்த ு விட்டீர்கள ா?

எந் த இசையமைப்பாளருக்கும ் மெலட ி பிடிக்காமல ் இருக்காத ு. மக்கள ் மனத ை மயக்கும்பட ி பாடல்களைப ் போ ட வேண்டும ். குறிப்பா க மெலடியி்ல ் மெட்டமைக் க வேண்டும ் என்பதில ் தன ி ஆர்வம ் இருக்கும ். கமர்ஷியல ் வெற்ற ி குவித்தவர்களுக்குக ் கூ ட ஆத் ம திருப்த ி கிடைப்பத ு அந் த மெலட ி மெட்டுக்களில்தான ். எவ்வளவ ோ ஹிட ் பாடல்களைக ் கொடுத்தவர்களைக ் கேட்டால ் கூ ட பிடித் த பாடல்கள ் என்ற ு வரும்போத ு மெலடியைத்தான ் உதாரணமாகச ் சொல்வார்கள ். அந் த அளவுக்க ு மெலடிக்க ு மரியாத ை உண்ட ு. நான ் கமர்ஷியல ் ஹிட ் வேண்டும ் என்ற ு ப ல பாடல்கள ் கொடுத்தாலும ் எனக்கும ் பெயர ் சொல்லும்பட ி பாடல்கள ் வேண்டாம ா? விமர்சனங்களுக்க ு இடமில்லா த இனிமையா ன பாடல்கள ் ஒர ு இசையமைப்பாளருக்குத ் தரும ் திருப்தியும ் சந்தோஷமும ் தனிதான ோ? அப்பட ி ஒர ு வாய்ப்ப ு கருப்பசாம ி, ந ீ நான ் நில ா படங்களில ் வந்தத ு.

ஒர ு படத்தில ் இப்படிப்பட் ட இச ை என்ற ு எப்போத ு முடிவாகிறத ு?

ஓர ் இசையமைப்பாளரின ் பணியும ், பயணமும ் ஆற்றின ் பயணத்தைப ் போன்றத ு. ஆற்றுக்க ு பாத ை நேர்க்கோட்டில ் இருக்காத ு. வளைந்த ு, நெளிந்த ு, தேங்க ி, சுழித்த ு, மேலேறிச ் சீற ி, நுற ை பொங்க ி அத ு போகும ். அதற்க ு அத ு இலகுவா க இருக்கும ். நோர்க்கோட்டுப ் பாதையில ் போகும ் ஆற ு பார்க் க அழகாகவ ா இருக்கும ்? அதுபோலவ ே எங்களுக்கும ் அதைகி ற கதைகள ் இயக்குநர்கள ் சூழல்கள்தான ் முடிவ ு செய்கின்ற ன எப்படிப்பட் ட இசையைத ் த ர வேண்டும ் என்பத ை. இப்போத ு தெரிகிறத ா நாங்களும ் ஒர ு எடுப்பார ் கைப்பிள்ள ை என்பத ு.

இசையமைக்கச ் சவாலா க அமைந் த சூழல ் என்ற ு ஏதாவத ு சொல் ல முடியும ா?

அண்மையில ் வெளிவந்துள் ள படம ் ந ீ நான ் நில ா. அதில ் ஒர ு பாடல ் வரும ் காதல ் செயய்யும ் நண்பன ே என்ற ு தொடங்கும ் பாடல ் கதைப்பட ி ஒர ு ஆவ ி அறிவுர ை, ஆறுதல ் கூறுவத ு போ ல இருக்கும ். இதுவர ை மனிதனுக்க ு மனிதன ் கருத்தைய ோ, மனி த உணர்வுகள ை கூறும்படிதான ் படங்கள ் வந்துள்ள ன. இப்பட ி ஆவ ி பாடுவத ு என்பத ு புதுமையா ன சூழல ். கொஞ்சம ் சவாலா ன சூழலும ் கூ ட . பாடலும ் காட்சியும ் ரசிக்கப்ப ட வேண்டும ் என்ற ு பயந்த ு பயந்த ு அமைத் த பாடல ். இன்ற ு பெரி ய வெற்ற ி பெற்றிருப்பத ு திருப்தியா க இருக்கிறத ு.

ரசிப்பவர்களின ் ரசனைய ை எப்பட ி கணிக் க முடிகிறத ு?

முதலில ் நாம ் ரசிகனா க இருக் க வேண்டும ். பிறகுதான ் படைப்பாள ி. நல் ல ரசிகனா க இல்லாமல ் யாரும ் எதையும ் படைக் க முடியாத ு. அதனால ் எனக்க ு முதலில ் ஈடுபாட ு ஏற்பட்ட ு ரசிக் க முடிகி ற மெட்டைப ் போ ட வேண்டும ். எனக்க ே பிடிக்காமல ் போனால ் யார ் ரசிப்பார்கள ். சி ல பாடல்கள ் எனக்க ு ரொம்பப ் பிடிக்கும ். சி ல சுமாராகப ் பிடிக்கும ் என ் பாடல்களைத்தான ் சொல்கிறேன ்.

அண்மையில ் மலேசிய ா போய ் வந்தேன ். அங்க ு என்னைச ் சந்தித் த ரசிகர்கள ் கூடி ய கருத்த ு எனக்க ு ஆச்சரியமூட்டியத ு. கமர்ஷியலா க வெற்ற ி பெற் ற படங்கள ை வி ட அத ே படத்தில ் நான ் இசையமைத் த பி ற பாடல்களைய ே தங்களுக்குப ் பிடித்ததாகக ் கூறினார்கள ். அதற்க ு வலுவா ன காரணத்தையும ் எடுத்துச ் சொன்னார்கள ். அவர்கள ் அந் த பாடல ை ரசித் த காரணத்தைக ் கேட்டபோத ு உண்மையிலேய ே எனக்க ு ஆச்சரியம ். பிறகுதான ் புரிந்தத ு. ரசன ை என்பத ு ஒர ு வட்டத்துக்குள ் பூட்ட ி வைக் க முடியா த உணர்வ ு என்ற ு. அந் த மலேசி ய அனுபவம ் ரசன ை பற்ற ி எனக்க ு வேறுபட் ட பார்வைய ை அறிந்த ு கொள் ள உதவியத ு. எனவ ே ரசனைகள ் பலவிதம ். அவற்றைக ் கணிப்பத ு அத்தன ை சுலபமல் ல என்ற ு அறிந்த ு கொண்டேன ்.

உங்களுக்க ு சமீபத்தில ் ஏற்பட் ட மறக் க முடியா த அனுபவம ்?

சமீபகாலமா க சந்திக்கும ் சந்தோஷம ் என்ற ு கூறினால ் வெளிநாடுகளில ் வாழும ் தமிழர்களின ் அன்ப ு. இப்போத ு இணையதளங்களின ் வரவால ் ப ல நாடுகளில ் வாழும ் தமிழ ் ரசிகர்களின ் நட்ப ு கிடைத்துள்ளத ு. அவர்கள ் நம ் மண்ணுடன ் தொடர்ப ு கொள்ளும ் போத ு காட்டும ் பாசம ், நிஜமா ன நேசம ் எனக்க ு நெகிழ்ச்சியூட்டுகிறத ு. அவர்கள ் காட்டும ் மகிழ்ச்சியின ் நடுவ ே நாடுவிட்ட ு நாட ு வந்த ு வசிக்கும ் கவலையையும ் உண ர முடிகிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

Show comments