Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காண்டம் விளம்பரத்தில் பிரபல நடிகர்

காண்டம் விளம்பரத்தில் பிரபல நடிகர்
, செவ்வாய், 25 மார்ச் 2014 (09:26 IST)
ப்ளே பாய் இமேஜில் ரன்பீர் கபூர், இம்ரான் ஹஸ்மி இருவரையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ரன்வீர் சிங். அதிலும் ராம்லீலாவில் இவர் தீபிகாவுடன் காட்டிய நெருக்கத்துக்குப் பிறகு இவரின் ப்ளே பாய் இமேஜ் பிடிக்க முடியாத உயரத்தில்.
FILE

அதனை மொத்தமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது டியூரக்ஸ் காண்டம் கம்பெனி.

இவர்களின் புதிய விளம்பர தூதராக ரன்வீரை நியமித்துள்ளது. விரைவில் இந்த காண்டத்துக்கான விளம்பரங்களில் ரன்வீர் நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நடிக்கப் போவது யார்?
webdunia
FILE

இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு முன்னணி மாடல்கள் தொடங்கி நடிகைகள்வரை பலரின் பெயர்களையும், பாடியையும் ரிசர்ச் செய்து வருகிறார்கள்.

யாருக்கு முக்கி முனகுவதற்கான அதிர்ஷ்டம் இருக்கிறதோ?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil