Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ‌ரிப்பில் பு‌ரி ஜெகன்நாத்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (13:50 IST)
தெலுங்கில் படங்கள் இயக்கி வந்த ப ு‌ ர ி ஜெகன்நாத் இந்தியில் இயக்கியிருக்கும் படம் புத்தா. ஹீரோ அமிதாப்பச்சன்.

இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அமிதாப்பச்சனை இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குன‌ரின் கனவு. ப ு‌ ர ி ஜெகன்நாத்துக்கும் அப்படியே. தனது முதல் இந்திப் படத்திலேயே கனவு கைகூடினால்...? அந்த மகிழ்ச்சியல்தான் இருக்கிறார் ப ு‌ ர ி ஜெகன்நாத். வரும் 1ஆம் தேதி படம் வெளியாகிறது.

படம் வெளியாகும் நேரத்தில் ப ு‌ ர ி ஜெகன்நாத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது. ப ு‌ ர ி- யின் அடுத்த இந்திப் படமான பிசினஸ்மேனில் அபிஷேக்பச்சன் நடிக்கிறார்.

யுவா வெளியான போது அபிஷேக்கின் நடிப்பில் கவரப்பட்டு அவ‌ரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அப்போது அபிஷேக் பிஸி. இப்போது ப ு‌ ர ி ஜெகன்நாத் கேட்டால் மற்றப் படங்களை தள்ளி வைத்து கால்ஷீட் தரும் நிலையில் உள்ளார். காரணம் புத்தா படம் மிரட்டலாக வந்துள்ளதாம்.

தெலுங்குப் படவுலகம் இனி ப ு‌ ர ி ஜெகன்நாத்தை மறக்கதான் வேண்டும்.

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

Show comments