Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவாகிறார் ஐஸ்வர்யாராய்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (13:41 IST)
ஐஸ்வர்யாராய் குறித்த வதந்திகளில் முதன்மையானது அவர் தாயாகப் போகிறார் என்பது. பலமுறை மீடியாக்கள் ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருக்கிறார் என்று எழுதி அவ‌ரிடமும், அவருடைய குடும்பத்தின‌ரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தமுறை அப்படி எந்த மறுப்பும் வரப் போவதில்லை.

முதலாவதாக ஐஸ்வர்யாராய் இந்தமுறை நிஜமாகவே கர்ப்பமாக இருக்கிறார். இரண்டாவதாக இந்த செய்தியை வெளியிட்டது எந்த மீடியாவும் அல்ல, ஐஸ்வர்யாராயின் மாமனார் அமிதாப்பச்சன்.

அமிதாப்பச்சன் தனது ட்விட்ட‌ரில், நான் மீண்டும் தாத்தாவாகப் போகிறேன்.. ஐஸ்வர்யாராய் எக்ஸ்பெக்டிங் என்று எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து வாழ்த்து தெ‌ரிவித்துள்ளார் ப ்‌ ரியங்கா சோப்ரா.

ஐஸ்வர்யாராய், அபிஷேக் தம்பதியைவிட பாலிவுட்டின் மற்ற நட்சத்திரங்கள்தான் இந்த செய்தியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மத கஜ ராஜா போல இந்த படங்களும் வெற்றி பெறுமா?... பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஆறு படங்கள்!

விண்ணைத் தாண்டி வருவாயா கதையை நான் எழுதியதே அவருக்காகதான்.. கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

கென் கருணாஸுக்காக மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் வெற்றிமாறன்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

Show comments