Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான் ஆபிர‌ஹாம் - காதல் சண்டை

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (19:14 IST)
ஜான் ஆபிரஹாமின் திரைவானில் இப்போதுதான் அதிர்ஷ்ட நட்சத்திரம் தெ‌ரிகிறது. ச‌ ரியாகச் சொல்வதென்றால், Dostan a படத்துக்குப் பிறகு.

ஜானின் காதலி பிபாசா பாசு பீக்கில் இருந்த நேரம் ஜானுக்கு சனி திசை. படங்களே கிடையாது. நடித்த ஒன்றிரண்டு படங்களும் பத்து நாள் தாண்டவில்லை.

காலம் மாறிவிட்டது. ஜானுக்கு கை நிறைய படங்கள். பிபாசாவுக்கோ வாய்ப்புகள் தேட வேண்டிய நிலை. Dostan a வெற்றிக்குப் பிறகு ஜா‌ன், யாஷ் ரா‌ஜின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஜானுக்கு ஜோடி கத ்‌ ரினா கைஃப்.

கத ்‌ ரினாவுக்கும், பிபாசாவுக்கும் ஆகாது. ஜான் கத ்‌ ரினாவுடன் நடிப்பது பிபசாவுக்கு பிடிக்கவில்லை என்பது பரவலான பேச்சு. ஜானிடம் கேட்டால் அப்படி எதுவும் இல்லை, நாங்கள் ஒருபோதும் அடுத்தவர் கே‌ரிய‌ரில் தலையிடுவதில்லை என்கிறார்.

ஆனாலு‌ம் காதல் சண்டை தொடர்வதாக கூறுகிறார்கள் பாலிவுட்டில்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா மீது திடீர் குற்றச்சாட்டு சுமத்திய பிரபல இயக்குனர்.. நீண்டுகொண்டே போகும் பிரச்சனை..!

தனுஷூக்கு எதிரான குற்றச்சாட்டு.. நயனுக்கு குவியும் ஆதரவு.. இத்தனை நடிகைகளா?

வாழு.. வாழவிடு.. நயன் தாராவை அடுத்து விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு...!

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு.. கீழ்த்தரமான செயல் என விமர்சனம்..!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

Show comments