Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிங் அ‌க்சய் குமார்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (17:31 IST)
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இல்லையே தவிர பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு தனித்தனி அடைமொழி உண்டு. ஷாருக் கானுக்கு, கிங் கான்.

சிங் இஸ் கிங் படத்தின் அசுர வெற்றிக்குப் பிறகு அ‌க்சய் குமாரை கிங் என்றுதான் அழைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்திப் படவுலகில் உள்ளவர்களும் செல்லமாக கிங் என்றே அவரை அழைக்கிறார்கள்.

சுவாரஸியம் என்னவென்றால் அ‌க்சயின் காதல் மனைவி டுவிங்கிளும் கிங் என்றே கணவரை செல்லமாக அழைக்கிறார். இந்த அந்தரங்க விஷயத்தை அவருக்கு நெருக்கமானவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அ‌க்சயின் புதிய படம் சாந்தினி சவுக் டூ சைனா வெளியாகி உள்ளது. இந்தப் படம் வெற்றிபெற்றால் அவரை எப்படி அழைப்பார்கள்? சவுக் என்ற ா?

காமெடிதான் போங்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

Show comments