Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ஜினி – காலை வா‌ரிய இங்கிலாந்து

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (17:28 IST)
அ‌க்சய் கும ா‌ ரின் சிங் இஸ் கிங் உள்பட அனைத்து இந்திப் படங்களின் வச ூல் சாதனைகளையும் உடைத்திருக்கிறது, க‌ஜினி.

க‌ஜினிக்கு முன் வெளியான ஷாருக்கின் பட வசூலை முந்தியிருப்பதுடன் அந்தப் படத்தைவிட ஒன்றரை மடங்கு உள்ளூரில் மட்டும் வசூலித்துள்ளது, முருகதாஸின் இந்தப் படம்.

அனைவரும் எதிர்பார்த்த அ‌க்சய் கும ா‌ ரின் சாந்தினி சவுக் டூ சைனா படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருப்பதால் க‌ஜினி கொடிதான் உயரத்தில் பறக்கிறது. விதிவிலக்கு இங்கிலாந்து.

அங்கு ஷாருக்கின் படத்தைவிட மிகக் குறைவாகவே க‌ஜினி வச ூலித்துள்ளது. ஏறக்குறைய ஐந்து கோடி. ஷாருக் படம் பத்து கோடியை தாண்டியிருக்கிறது. ஏன் இந்த குறைவான வச ூல்?

படத்தில் வன்முறை அதிகம் என்பதால் அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்ற சான்றிதழ் வழங்காமல், சிறுவர்கள் பார்க்கக் கூடாத 15 சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த குறைவான கலெ‌க்சன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments