Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிடத்தில் க‌ரீனா கபூர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:09 IST)
இன்றைய தேதியில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின் யார் என்று கேட்டால், தயங்காமல் க‌ரீனா கப ூ‌ ரின் பெயரை சொல்லலாம். அவர் நடிக்கும், நடிக்கப் போகும் படங்களின் லிஸ்டை பார்த்தாலே இது ப ு‌ ரியும்.

கரண் ஜோஹா‌ரின் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார், க‌ரீனா. தற்போது இதன் படப்பிடிப்பு பிலடெல்பியாவில் நடந்து வருகிறது. முஸ்லிம் பெண்ணாக இதில் நடிக்கிறார் க‌ரீனா. இதுவரை நடித்த படங்களில் சவாலான வேடம் இது என்பது அவரது ஸ்டேட்மெண்ட்.

ரா‌ஜ்குமார் ஹிரானியின் த ்‌ ர ி இடியட்ஸ் படத்தில் அமீர் கானின் ஜோடியாக நடிப்பதும் இவர்தான். சமிபத்தில் அமீர், க‌ரீனா சம்பந்தப்பட்ட காட்சிகளை லடாக்கில் படமாக்கினார், ஹிரானி. க‌ரீனா போல் அனாடமி கொண்ட நடிகை இன்டஸ்ட ்‌ ரியில் இல்லை என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார் அமீர்.

கத ்‌ ரினா கைஃபின் காதலர் சல்மான் சொந்தமாக தய ா‌ ரிக்கும ் main aur mrs khanna படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதும் க‌ரீனா கபூர்தான். இதுதவிர ச‌ஜித் நாடடியட்வாலாவின் kambhakt ish q, காதலர் சைஃப் அலிகானின் ஏஜென்ட் வினோத் என முக்கியமான படங்கள் அனைத்திலும் இவரே ஹீரோயின்.

ஆக, யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார், க‌ரீனா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments