Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடா‌க்‌கி‌ல் 3 இடிய‌ட்‌ஸ்

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (19:53 IST)
அ‌மீ‌ர்கா‌ன ், மாதவ‌ன ் நடி‌க்கு‌ம ் 3 இடிய‌ட்‌ஸ ் பட‌ப்‌பிடி‌ப்ப ு செ‌ன் ற மாத‌ம ் இறு‌தி‌யி‌ல ் துவ‌ங்‌கியத ு. முத‌லி‌ல ் மாதவ‌ன ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட கா‌ட்‌சிகளை‌ப ் படமா‌க்‌கினா‌ர ் இய‌க்குந‌ர ் ரா‌ஜ்குமா‌ர ் ஹ‌ிரா‌ண ி.

‌ வினோ‌த ் சோ‌ப்ர ா பட‌த்‌தி‌ன ் தயா‌ரி‌ப்பாள‌ர ். லடா‌க்‌கி‌ல ் ‌ சி ல கா‌ட்‌சிகள ை எடு‌க்‌கிறா‌ர்க‌ள ். அ‌மீ‌ர்கா‌ன ்- க‌ரீன ா கபூ‌ர ் கா‌ம்‌பினேஷ‌ன ் கா‌ட்‌சிக‌ள ் அவ ை.

3 இடிய‌ட்‌ஸ ் ப‌ற்‌ற ி இ‌ன்னொர ு சுவார‌ஷ்யமா ன செ‌ய்‌த ி, இத ு ‌ பிரப ல எழு‌த்தாள‌ர ் சேத‌ன ் பக‌த்‌தி‌ன ் நாவலை‌க ் கொ‌ஞ்சமாக‌த ் தழு‌வ ி எடு‌க்க‌ப்படு‌கிறத ு. Five point some one எ‌ன்பத ு கதை‌யி‌ன ் பெய‌ர ்.

ஐஐட ி மாணவ‌ர்களை‌ப ் ப‌ற்‌றி ய கத ை. அ‌மீ‌ர்கா‌ன ், மாதவ‌ன ் எ‌ன்ற ு ர‌ங்த ே பச‌ந்‌த ி கா‌ம்‌பினேஷ‌ன ். பட‌ம ் 150 கோடி‌க்க ு மே‌ல ் ‌ வில ை போ‌கு‌‌ம ் எ ன இ‌ப்போத ே க‌ணி‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர்க‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

Show comments