Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர் அ‌மிதா‌ப‌ச்ச‌ன்

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (19:53 IST)
பட‌த்‌தி‌ல ் நடி‌ப்பதுட‌ன ் ம‌ன்‌னி‌ப்ப ு கே‌ட்பது‌ம ் அ‌மிதாப‌ச்ச‌னி‌ன ் ப‌ணியா‌க ி வரு‌கிறத ு. அதுவு‌ம ் ரா‌ஜ ் தா‌க்கரே‌வி‌‌ன ் கோப‌த்தை‌ச ் ச‌ம்பா‌தி‌த் த ‌ பி‌ன ், மாத‌த்‌தி‌ற்க ு ஒருமுற ை ம‌ன்‌னி‌ப்ப ு... மனவரு‌த்த‌ம ் இ‌த்யா‌த ி.

நா‌ங் க உ.‌ ப ி. யை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ங் க, இ‌ந்‌‌தி‌யி‌ல ் பேசுவதுதா‌ன ் எ‌ங்களு‌க்கு‌‌ப ் ‌ பிடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு பாட‌ல ் வெ‌ளி‌‌யீ‌ட்ட ு ‌ விழா‌வி‌ல ் பே‌சினா‌ர ் ஜெயாப‌ச்ச‌ன ். மரா‌ட்டி ய மா‌நில‌த்‌தி‌ன ் தலைநக‌ரி‌ல ் ‌ நி‌ன்ற ு இ‌ந்‌தி‌யி‌ல்தா‌ன ் பேசுவோ‌ம ் எ‌ன்றா‌ல ்...? ப‌ச்ச‌ன ் குடு‌ம்ப‌த்‌தின‌ரி‌ன ் போ‌ஸ்ட‌ர்களை‌க ் ‌ கி‌ழி‌க்‌க‌த ் துவ‌ங்‌கின‌ர ் மரா‌ட்டி ய நவ‌நி‌‌ர்மா‌ன ் சேன ா க‌ட்‌சி‌யின‌ர ். இ‌ந்தசெய‌ல்பாடுக‌ள ் தொ‌ழில ை பா‌‌தி‌க்கு‌ம ் எ‌ன்பதா‌ல ் உடன ே ம‌ன்‌னி‌ப்ப ு கே‌ட்டா‌ர ் ஜெயாப‌ச்ச‌ன ்.

தனத ு ‌ பிளா‌க்‌கி‌ல ் வரு‌த்த‌ம ் தெ‌ரி‌வி‌த் த அ‌மிதாப‌ச்ச‌ன ், ஜெயாப‌ச்ச‌ன ் எ‌ந் த உ‌ள்நோ‌க்கமு‌ம ் வை‌த்து‌‌ப ் பேச‌வி‌ல்ல ை. அவரத ு பே‌ச்‌சி‌‌ல ் யாராவத ு காய‌ம்ப‌ட்டிரு‌ந்தா‌ல ் வரு‌த்த‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்‌கிறே‌ன ் எ‌ன்ற ு த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌சிக‌ள ் வா‌யிலாக‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ்.

செ‌லி‌பி‌ரி‌ட்டியா க இரு‌ப்பதா‌ல ் த‌ன்ன ை கு‌றிவை‌த்த ு இ‌ப்பட ி ச‌‌ர்‌ச்ச ை ‌ கிள‌ம்பு‌கிறத ு எனவு‌ம ் வரு‌த்த‌ப்ப‌ட்டா‌ர ் ‌ பி‌க ்.‌ ப ி. ப‌ச்சா‌ன ் சொ‌ல்வ‌திலு‌ம ் ‌ நியாய‌ம ் இரு‌க்‌கிறத ு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments