Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிற‌ந்த நாளை புற‌க்க‌ணி‌த்த ச‌ஞ்ச‌ய் த‌த்!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:59 IST)
ஜெ‌யி‌லி‌லிரு‌ந்த ு வ‌ந் த ச‌ஞ்ச‌ய்த‌த்து‌க்க ு செ‌ன் ற வார‌ம ் ‌ பி‌ற‌ந் த நா‌ள ். ப‌ட்டாச ு வெடி‌த்த ு கே‌க ் வெ‌ட்டி‌யிரு‌க் க வே‌ண்டு‌ம ். ஆனா‌ல ், செ‌ய்ய‌வி‌ல்ல ை. ‌ பிற‌ந் த நாளு‌க்க ு ஒர ு நா‌ள ் மு‌ன்ப ு பட‌ப்‌பிடி‌ப்ப ு எ‌ன்ற ு ‌ கிள‌ம்‌ப ி‌ வி‌ட்டா‌ர ்.

ச‌ஞ்ச‌ய ் த‌த்‌தி‌ன ் ர‌சிக‌ர்களு‌க்க ு இ‌தி‌ல ் ஏமா‌ற்ற‌ம்தா‌ன ். ஆனா‌ல ் அத‌ற்க ு அவ‌ர ் கூ‌றி ய ‌ விள‌க்க‌ம ் இரு‌க்‌கிறத ே ர‌சிக‌ர்களு‌க்க ு இ‌னி‌ப்ப ு சா‌ப்‌பி‌ட் ட எபெ‌க்‌ட ் ‌ கிடை‌‌த்‌திரு‌க்கு‌ம ்.

பெ‌ங்களூர ு, அகமதாபா‌த ் கு‌ண்ட ு வெடி‌ப்பா‌‌ல ் நாட ே கல‌க்க‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் நேர‌த்‌தி‌ல ் ‌ பிற‌ந் த நா‌ள ் கொ‌ண்டாடுவத ு ச‌ரி‌யி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ். சொ‌ன்னபட ி ‌ பிற‌ந் த நாளு‌க்க ு முத‌ல ் நா‌ள ் தெ‌ன்னா‌ப்‌பி‌ரிக்காவு‌க்க ு ச‌ஞ்ச‌ய்த‌‌த ் ஜூ‌ட ். அ‌ங்க ு பு‌தி ய பட‌த்‌தி‌ன ் பட‌ப்புடி‌ப்ப ு.

ஏ. க ே. 47 வை‌த்‌திரு‌ந்தத‌ற்கா க கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர ் ‌ தீ‌விரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா க ‌ பிற‌ந் த நா‌ள ் கொ‌‌ண்டாட‌ட்ட‌த்தைய ே ர‌த்த ு செ‌ய்‌து‌ள்ளா‌ர ்.

மு‌ன்‌னாபா‌ய ் ‌ நீ‌ங் க எ‌ங்கேயே ா போ‌யி‌ட்டி‌ங் க!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

Show comments