Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ச்‌சி‌ன் நடி‌க்கு‌ம் ‌வி‌‌க்னஹ‌ர்த ஸ்ரீ ‌சி‌த்‌தி ‌விநாய‌க்!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:57 IST)
கடை‌சி‌யி‌ல ் ச‌ச்‌சினையு‌ம ் ‌ சி‌னிமாவு‌க்குள ் இழுத்த ு ‌ வி‌ட்டு‌ள்ளன‌ர ். மா‌ஸ்ட‌ர ் பே‌ட்‌ஸ்மேன ை ‌ விரை‌வி‌ல ் வெ‌ள்‌ளி‌த்‌திரை‌யி‌ல ் பா‌ர்‌க்கலா‌ம ்.

மு‌ம்பை‌யி‌ன ் அடையாள‌ங்க‌ளி‌ல ் ஒ‌ன்ற ு ‌ சி‌‌த்‌த ி ‌‌ விநாயக‌ர ் ஆலய‌ம ். ப‌‌க்‌த ி ‌ ஸ்பா‌ட ் ம‌ட்டு‌மி‌ன்‌ற ி மு‌ம்ப ை வரு‌கிறவ‌ர்க‌ள ் தவற‌விடா த டூ‌ரி‌‌ஸ்‌ட ் ‌ ஸ்பா‌ட்டு‌ம்கூ ட ‌ சி‌த்‌த ி ‌ விநாயக‌‌ரி‌ன ் ‌ வ ி. ஐ‌.ப ி. ப‌‌க்த‌ர்க‌ளி‌ல ் ச‌ச்‌சின‌ம ் ஒருவ‌ர ்.

‌ சி‌‌த்‌த ி ‌‌ விநாயக‌ரி‌ன ் ம‌‌கிமைய ை சொ‌ல்லு‌ம ் படமொ‌ன்ற ை ஆலய‌த்‌தி‌ன ் அற‌க்க‌ட்டள ை தயா‌ரி‌க்‌கிறத ு. ‌ வி‌‌க்னஹ‌ர் த ஸ்ர ீ ‌ சி‌த்‌த ி ‌ விநாய‌க ் எ‌ன் ற அ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ல ் ச‌ச்‌சி‌ன ் கெ‌‌‌ஸ்‌ட ் ரோ‌லி‌ல ் நடி‌க்‌கிறா‌ர ். இ‌ந் த தகவல ை அ‌ற‌க்க‌ட்டள ை தலைவ‌ர ் சுபா‌ஷ ் மேக‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌ப ் பட‌த்து‌க்கா க குர‌ல ் கொடு‌க் க மு‌‌ன்வ‌ந்து‌ள்ளா‌ர ் அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன ். பட‌த்‌தி‌ல ் வரு‌ம ் மு‌க்‌கி ய கேர‌க்ட‌ர ் ஒ‌ன்று‌க்க ு அ‌மிதா‌ப ் ட‌ப்‌பி‌ங ் பேசு‌கிறாரா‌ம ்.

கவுர வ வேட‌த்‌தி‌ல ் ச‌ச்‌சி‌ன ்.... அ‌மிதா‌ப்ப‌ச்ச‌‌ன ் ட‌ப்‌பி‌ங ் குர‌ல ். வ‌ல்லம ை ‌ நிறை‌ந் த ‌ சி‌‌த்‌த ி ‌ விநாயக‌ர்தா‌ன ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments