Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌மீ‌ர், அ‌பிஷே‌க் பல‌ப்ப‌ரீ‌ட்சை?

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (17:49 IST)
ஏ.ஆ‌ர்.முருகதா‌ஸ் இய‌க்க‌த்‌தி‌ல் அ‌மீ‌ர்கா‌ன் நடி‌த்‌திரு‌க்கு‌ம் க‌ஜி‌னியே இ‌ந்‌தி பட‌வு‌ல‌கி‌ன் ஹா‌ட் டா‌பி‌க். 2008‌ல் வெ‌ளியான எ‌ந்த இ‌ந்‌தி‌ப் படமு‌ம் பெ‌ரிய அள‌வி‌ல் வெ‌ற்‌றி பெறாத ‌நிலை‌யி‌ல் அனைவ‌ரி‌ன் கவனமு‌ம் க‌‌ஜி‌னி‌யி‌ல் கு‌வி‌ந்து‌ள்ளது.

அ‌க்டோப‌ர் இர‌ண்டு கா‌ந்‌தி ஜெய‌‌ந்‌தி‌க்கு க‌ஜி‌னி ‌ரி‌‌ஸீசாக இரு‌ப்பதாக பே‌ச்சு. இதே நா‌ள் பா‌லிவு‌ட்டி‌ல் அ‌திக பொரு‌ட் செல‌வி‌ல் தயாரான படமான '‌ட்ரோனா' வு‌ம் வெ‌ளியா‌கிறது.

‌ ட்ரோனா, ச‌யி‌ன்‌ஸ் ‌பி‌‌க் ஷ‌ன் பட‌ம். சூ‌ப்‌ப‌ர் ஹ‌ீரோவாக அ‌பிஷே‌க் ப‌ச்ச‌ன் நடி‌த்து‌ள்ளா‌ர். பட‌ம் முழு‌க்க ‌கிரா‌பி‌‌க்‌ஸ் இட‌ம் பெறு‌கிறது. கட‌ந்த டிச‌ம்பரே முடி‌ந்த பட‌ம் ப‌த்து மாத‌ங்க‌ள் க‌ழி‌த்து அ‌க்டோப‌ர் மாதமே ‌திரை‌க்கு வரு‌‌கிறது. ‌கிரா‌பி‌க்‌ஸ் வேலைக‌‌ள் முடிவத‌ற்கே இ‌ந்த ப‌த்து மாத‌ங்க‌ள்.

அ‌க்டோப‌ர் 2 க‌ஜி‌னி வெ‌ளியானா‌ல், ஓ‌ர் அ‌திரடி போ‌ட்டியை ர‌சிக‌ர்க‌ள் க‌ண்டு ர‌சி‌க்கலா‌ம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

Show comments