Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ஷ்‌மிதா செ‌ன்- உத‌வி தேடு‌ம் ரா‌ணி!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (17:49 IST)
ப‌ா‌லிவு‌ட்டி‌ல் ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய்‌க்கு போ‌ட்டியாக பேச‌ப்ப‌ட்டவ‌ர் சு‌‌‌‌ஷ்‌மிதா செ‌ன். உலக அழ‌கி ரா‌ய் பா‌லிவு‌ட், ஹா‌லிவு‌ட் என பற‌ந்து நடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்க, ‌பிர‌ஞ்ச அழ‌கி செ‌ன், ஆளையே காணோ‌ம். எ‌ங்கே எ‌ன்று ‌விசா‌ரி‌த்தா‌ல் பல ‌வி‌ந்தை செ‌ய்‌திக‌ள்.

சு‌‌ஷ்‌மிதா செ‌ன் ஜா‌ன்‌ஸி ரா‌ணி‌யி‌ன் வா‌ழ்‌க்கை வரல‌ாறை சொ‌ல்லு‌ம் ஜா‌ன்‌ஸி ‌கி ரா‌ணி பட‌த்‌தி‌‌ல் ‌பி‌ஸியாக இரு‌க்‌கிறா‌ர். இ‌ந்த‌ப் பட‌த்தை இய‌க்குவதுட‌ன் ஜா‌ன்‌ஸி ரா‌ணியாகவு‌ம் நடி‌க்‌கிறா‌ர்.

செ‌ன் இய‌க்கு‌ம் முத‌ல் பட‌ம் இது. ஆ‌ர்வ‌ம் இரு‌க்கு‌ம் அளவு‌க்கு தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம் தெ‌ரிய‌வி‌ல்லையா‌ம் ‌பிர‌‌ப‌ஞ்ச அழ‌கி‌க்கு. அதனா‌ல் தொ‌ழி‌ல் தெ‌ரி‌‌ந்த ரா‌பி கருவலை உட‌ன் வை‌த்து‌ள்ளா‌ர்.

இர‌ண்டு பட‌ங்க‌ள் இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம் ரா‌பி‌யிட‌ம் தனது தொ‌ழி‌ல் நு‌ட்ப ச‌ந்தேக‌ங்களு‌க்கு ‌விள‌க்க‌ம் பெறு‌கிறாரா‌ம் செ‌ன். இதனை ரா‌பியு‌ம் சோ‌ர்‌வி‌ல்லாத உ‌ற்சாக‌த்துட‌ன் செ‌ய்து வரு‌கிறாரா‌‌ம்.

செ‌ன் போ‌ன்ற ஒரு நடிகை உட‌ன் இரு‌ந்தா‌ல் உ‌ற்சாக‌த்து‌க்கு கே‌ட்கவா வே‌ண்டு‌ம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

Show comments