Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌மீரா ரெ‌ட்டி - ‌சிவ‌ப்பு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (20:05 IST)
ப ல ல‌ட்ச‌ம ் ரூபா‌ய ் ஏமா‌ற்‌றி‌‌வி‌ட்டா‌ர ் எ‌ன் ற காதல‌‌னி‌ன ் ப‌‌கிர‌ங் க கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்கு‌ப ் ‌ பி‌ன்பு‌ம ் கல‌ங்க‌‌‌வி‌ல்ல ை ச‌மீர ா ரெ‌ட்ட ி. அவரத ு இ‌ப்போதை ய கவனமெ‌ல்லா‌ம ், ந‌க்ச‌ல்க‌ள ் ‌ மீத ு.

தவறா க சொ‌ல்ல‌வி‌ல்ல ை. அரச ு ‌‌ தீ‌விரமா க வே‌ட்டையாடிவரு‌ம ் ந‌க்சலை‌‌ட்களை‌த்தா‌ன ் சொ‌ல்‌கிறோ‌ம ்.

ச‌மீரா‌வி‌ன ் பு‌தி ய பட‌ம ் " ரெ‌ட ் அலா‌ர்‌ட ்" டி‌ல ் ந‌க்ச‌ல்க‌ள ் ப‌ற்‌ற ி வரு‌கிறதா‌ம ், வரு‌கிறத ு எ‌ன் ன வரு‌கிறத ு...

பட‌ம ் முழு‌க்கவ ே ந‌க்ச‌ல்கள ை ப‌ற்‌றியதுதானா‌ம ். தொ‌‌ழி‌ல ் ப‌க்‌த ி ‌ மிகு‌ந் த ச‌மீர ா த‌ற்போத ு ந‌க்ச‌ல்க‌ள ் கு‌‌றித்த ு ‌ நிறை ய படி‌த்த ு வரு‌கிறாரா‌ம ்.

அ‌திகமா க படி‌த்த ு, ந‌‌க்ச‌ல்க‌‌ளி‌ன ் கொ‌ள்கை‌யி‌ல ் ஈ‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு, ந‌க்ச‌லை‌ட்டாகும ் வா‌ய்‌ப்பு‌ம ் இரு‌ப்பதா‌ல ், ச‌மீர ா அலா‌‌ர்‌ட்டா க இரு‌ப்பத ு ந‌ல்லத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

Show comments