Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத‌ய், த‌னிஷா - ‌நீயா? நானா?

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (20:02 IST)
‌ நீ‌ல ் அ‌ண்ட ு ‌ நி‌கி‌ல ் பட‌த்‌தி‌ல ் து‌‌ளி‌ர்‌த் த உத‌ய ் சோ‌ப்ர ா, த‌னிஷ ா காத‌ல ் இ‌ன்றை ய ‌ நிலவர‌ப்பட ி கருகு‌‌ம ் ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு.

நடிக ை கஜோ‌லி‌ன ் த‌ங்கையா ன த‌னிஷாவு‌க்க ு ‌ சி‌‌னிமா‌வி‌ல ் த‌னியா ன அ‌ந்த‌ஸ்த ு ஏது‌மி‌ல்ல ை. ப‌த்தோட ு ப‌தினொ‌ன்ற ு. ‌ கிடை‌த் த ‌ சி ல வா‌ய்‌ப்புகளு‌ம ் கஜோ‌லி‌ன ் த‌ங்க ை எ‌ன் ற லே‌பிளு‌க்க ு ‌ கிடை‌த்த ே.

இவரு‌க்கு‌ம ் உத‌ய ் சோ‌ப்ராவு‌க்கு‌மா ன காத‌ல ் நாட‌றி‌ந்தத ு. இர ு ‌ வீ‌ட்டா‌ர ் ச‌ம்மமத‌த்துட‌ன ் கெ‌ட்ட ி மேள‌ம ் கொ‌ட்ட‌ப்போகு‌ம ் வேளை‌யி‌ல ் ‌ நிப‌ந்தன ை எ‌ன்ற ு ‌ நீ ள ‌ லி‌ஸ்‌ட ் ஒ‌ன்ற ை ‌‌ நீ‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர ் உத‌ய ் சோ‌ப்ரா‌வி‌ன ் த‌ந்தையு‌ம ் ‌ பிரப ல தயா‌ரி‌ப்பாளருமா ன யா‌ஷ ் சோ‌ப்ர ா.

‌‌ லி‌ஸ்‌ட ் ‌ நீ‌ட்ட‌ப்ப‌ட் ட ‌ பிறக ு, த‌னிஷ ா உத‌ய்ய ை தனத ு காத‌ல ் ‌ லி‌ஸ்டி‌லிரு‌ந்த ே ‌ நீ‌க்‌கி‌வி‌ட்டா‌‌ர ். அ‌ப்பட ி எ‌ன் ன இரு‌ந்தத ு ‌ லி‌ஸ்டி‌ல ்?

பலகோட ி ரூபாய ் வரத‌‌ட்சண ை கே‌ட்டிரு‌ந்தாரா‌ம ். யா‌ஷ ் சோ‌ப்ர ா அ‌ப்படி‌ப்ப‌ட் ட ஆ‌ளி‌ல்ல ை. த‌னிஷாவ ை கழ‌ட்டி‌வி ட அ‌ப்பட ி கே‌ட்டிரு‌க்கலா‌ம ் எ‌ன்‌‌கி‌ன்றன‌ர ் ‌ சில‌ர ்.

எ‌ப்படியே ா, ‌ மு‌றி‌ந் த காதலா‌ல ் க‌சி‌ந் த இத‌ய‌த்துட‌ன ் ‌‌ தி‌ரி‌கிறா‌ர ் உத‌ய ் சோ‌ப்ர ா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

Show comments