Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவே‌க் ஓபரா‌ய் - ‌‌க்ரோ‌னி‌க் பே‌‌ச்‌சில‌ர்!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (19:59 IST)
ஷா‌கி‌த ் கபூ‌ர ், சை‌ப ் அ‌லிகா‌ன ், ர‌ன்‌பீ‌ர ் கபூ‌ர ் எ ன பா‌லிவு‌ட்டி‌ன ் பொ‌ல ி காளைக‌ள ் நாளொர ு காதலு‌ம ், பொழுதொர ு காத‌லியுமா க ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ன ் ப‌‌‌க்க‌ங்க‌ளி‌ல ் அடிபடு‌கி‌ன்றன‌ர ்.

இவ‌ர்க‌ள ் அனைவரையு‌ம்‌வி ட அனை‌த்த ு தகு‌திகளு‌ம ் கொ‌ண்டவ‌ர ் ‌ விவே‌க ் ஓபரா‌ய ். ஐ‌ஸ்வ‌ர்ய ா ரா‌யி‌ன ் மு‌ன்னா‌ள ் காதலரா ன இவரை‌ப ் ப‌ற்‌ற ி ஒர ு ரொமா‌ன்டி‌க ் செ‌ய்‌தியாவத ு வரவே‌ண்டும ே! ‌ ம்ஹு‌ம ்... ஒ‌ன்றுகூ ட இ‌ல்ல ை.

ஐ‌‌ஸ்வ‌ர்ய ா ராய ை ‌ பி‌ரி‌ந் த ‌ பி‌ன ் ஓபரா‌ய ் ஏற‌க்குறை ய ச‌ன்‌னியா‌ச ி ஆ‌கி‌வி‌ட்டா‌ர ். நடி‌க்‌கி‌ ற பட‌ங்க‌ள ் த‌வி ர வேற ு எ‌திலு‌ம ் ‌ சி‌ந்தை‌யி‌ல்ல ை. இதனா‌ல ் ‌ சி‌‌ல ் வ‌ண்டுகளு‌ம ் இவரை‌ச ் சு‌ற்‌றி‌ இ‌ல்ல ை.

‌ விரை‌வி‌ல ் வெ‌ளிவர‌யிரு‌க்கு‌ம ் ‌" மிஷ‌ன ் இ‌ஸ்தா‌ன்பு‌ல ்" பட‌த்‌தி‌ல ் ‌ விவே‌க ் ஓபரா‌ய்‌க்க ு ரொமா‌ன்டி‌க ் கா‌ட்‌சிகள ே இ‌ல்லையா‌ம ். அதாவத ு அவரத ு சொ‌ந் த வா‌ழ்‌க்க ை மா‌தி‌ர ி.

உல க அழ‌க ி இரு‌ந் த இட‌‌த்த ை வேற ு அழ‌க ி ‌ நிர‌ப்பு‌‌ம ் வர ை, ஓபரா‌ய ் ‌ க்ரோ‌னி‌க ் பே‌ச்‌சில‌ர்தா‌ன ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

Show comments