Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ங்கனா ரனவ‌த்- க‌ப்பலே‌றிய மான‌ம்!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (16:55 IST)
கவலை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ர் க‌ங்கனா ரனவ‌த். க‌ங்கனா‌வி‌ன் மு‌ன்னா‌ள் காதல‌ர், ஆ‌தி‌த்யா ப‌ஞ்சோ‌லி வா‌ரி இறை‌‌த் சேறுதா‌ன் சோக‌த்து‌க்கு கார‌ண‌ம்.

ப‌‌ஞ்சோ‌லி‌யி‌ன் ந‌ண்ப‌ர் ‌பிளா‌ட்டி‌ல் மூ‌‌ன்று வருட‌ம் க‌ங்கனாவு‌ம், ப‌ஞ்சோ‌லியு‌ம் குடு‌‌‌ம்ப‌‌ம் நட‌‌த்‌தின‌ர். க‌ங்கனாவை காத‌லி‌ப்பத‌ற்காகவே, தனது மனை‌வியை ‌விவாகர‌த்து செ‌ய்தா‌ர் ப‌‌ஞ்சோ‌லி. க‌ங்கனா ‌வீடு க‌ட்டவு‌ம், க‌ங்கனா‌வி‌ன் த‌ங்கை‌க்கு ‌பிளா‌‌ஸ்டி‌க் ச‌ர்ஜ‌ரி செ‌ய்யவு‌ம் ல‌ட்ச‌ங்களை வா‌ரி இறை‌த்தது‌ம் இவரே.

‌ சி‌றிது நாளாக இ‌ந்த ஜோடி‌க்கு‌ள் ‌பி‌ரிவு. காரண‌‌ம் எ‌ன்ன எ‌ன்று ம‌ண்டை குடை‌ந்தவ‌ர்களு‌க்கு ப‌ஞ்சோ‌லியே அ‌தி‌ர்‌ச்‌சியான காரண‌த்தை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

க‌ங்கனாவு‌க்கு ஆ‌ண் ந‌ண்ப‌ர்க‌ள் அ‌திக‌ம். அவ‌‌ர்க‌ளிட‌ம் எ‌ன்‌னிட‌ம் 'பழகுவது' போலவே பழ‌கு‌கிறா‌ர். சக நடிகரு‌க்கு ஆபாசமாக எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ் ப‌ண்ணு‌கிறா‌ர் என பெ‌‌ரிய புகா‌ர் ப‌ட்டியலே வை‌த்து‌ள்ளா‌ர் ப‌‌‌ஞ்சோ‌லி.

இ‌ந்த ‌விஷய‌ம் ச‌ண்டையா‌கி க‌ங்கனாவை அடி‌த்து‌ள்ளா‌ர் ப‌ஞ்சோ‌லி. இத‌ற்காகவே கா‌த்‌திரு‌ந்தவ‌ர்போல காதலை 'க‌ட்' செ‌ய்து ‌வி‌ட்டா‌ர் க‌ங்கனா.

தனது அ‌ந்தர‌ங்க‌ம் மு‌ன்னா‌ள் காதல‌ன் மூல‌ம் முழுவதுமாக வெ‌ளி‌வ‌‌ந்து ‌விடுமோ எ‌ன்ற கல‌க்க‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறா‌ர் க‌ங்கனா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments