Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீ‌ண்டு‌ம் கஜோ‌ல்- ஷாரு‌க்!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (16:56 IST)
ஷாரு‌க்கா‌ன்- கஜோ‌ல் ஜோடி‌‌யி‌ன் ஆ‌‌ன் ‌ஸ்‌கி‌ரீ‌ன் கெ‌மி‌‌ஸ்‌ட்‌ரி அனைவரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். இவ‌ர்களை அடி‌க்கு‌ம் இ‌ன்னொரு ஜோடி பா‌லிவு‌ட்டி‌ல் இ‌ல்லை.

இ‌ய‌க்குன‌ர் கர‌ண் ஜோஹ‌ர் பு‌ண்‌‌ணிய‌த்‌தி‌ல் இ‌ந்த ஜோடியை ‌மீ‌ண்டு‌ம் ‌திரை‌யி‌ல் பா‌ர்‌க்க ஒரு வா‌ய்‌ப்பு.

2001‌ ல் கர‌ண் ஜோஹ‌ரி‌ன் 'க‌பி கு‌ஷி க‌பி க‌ம்' பட‌‌த்‌தி‌ல் ஷாரு‌க் - கஜோ‌ல் இணை‌ந்து நடி‌த்தன‌ர். ஏழு வருட‌‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு அதே கர‌ண் ஜோஹ‌ரி‌ன் 'மை நே‌ம் ஈ‌ஸ் கா‌ன்' பட‌த்‌‌தி‌ல் இருவரு‌ம் ‌மீ‌ண்டு‌ம் ஜோடி சே‌ர்‌கி‌ன்றன‌ர்.

அமெ‌‌ரி‌க்கா‌வி‌ல் வாழு‌ம் ஒரு இ‌ந்‌‌திய த‌ம்ப‌தியை ப‌ற்‌றிய கதை‌யிது. ச‌ங்க‌ர்- இஷான்- லா‌ய் இசையமை‌க்‌கிறா‌ர்க‌ள். இ‌ப்போதே ‌சில டியூ‌ன்க‌ள் போ‌ட்டு ‌வி‌ட்டதாக கூறு‌கிறா‌ர்க‌ள்.

இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் நடி‌க்க கஜோலை அணு‌கியபோது, எ‌ன்னுடைய கணவ‌ர் இய‌க்கு‌கிற படமாக இரு‌ந்தாலு‌ம், ‌ஸ்‌கி‌ரி‌ப்டை படி‌க்காம‌ல் ஒ‌த்து‌க் கொ‌ள்ள மா‌ட்டே‌ன் எ‌ன்று மொ‌த்த ‌ஸ்‌‌கி‌ரி‌ப்டையு‌ம் படி‌த்து ‌வி‌ட்டு ச‌ம்மத‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments