Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌‌மீ‌ண்டு‌ம் அ‌‌க் ஷ‌ய், சைஃ‌ப்!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (16:44 IST)
அ‌க ் ஷ‌ய்குமா‌ர ், சைஃ‌ப ் அ‌லிகா‌ன ் ‌ மீ‌ண்டுமொர ு பட‌த்‌தி‌ல ் இணை‌ந்த ு நடி‌க்‌கிறா‌ர்க‌ள ்.

இவ‌ர்க‌ள ் சே‌ர்‌ந்த ு நடி‌த் த தஷ‌ன ், பா‌க்‌ஸ ் ஆ‌பி‌சி‌ல ் ம‌ண்ண ை க‌‌வ்‌வியத ு. ‌ மீசை‌யி‌ல்லாததா‌ல ், ம‌ண்ண ை த‌ட்டி‌வி‌ட்ட ு அடு‌த் த வேலை‌யி‌ல ் ‌ பி‌ஸியானா‌ர்க‌ள ் இருவரு‌ம ்.

பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த இய‌க்குன‌ர ் ஷோ‌யி‌ப ் ம‌ன்சூ‌ர ் இ‌ந்‌தி‌ப ் பட‌ம ் ஒ‌ன்ற ை இய‌க்கு‌கிறா‌ர ். பெ‌ர்செ‌ப்‌ட ் ‌‌ பி‌க்ச‌ர ் க‌ம்பெ‌ன ி தயா‌ரி‌க்கு‌ம ் இ‌ப்பட‌த்‌தி‌ல ் நடி‌க் க அ‌க ் ஷ‌ய ் ம‌ற்று‌ம ் சைஃ‌ப்‌பிட‌ம ் கா‌ல்ஷ‌ீ‌ட ் கே‌ட்க‌ப்ப‌ட்டத ு.

தஷ‌ன ் ம‌ண்ண ை அ‌ப்போத ே த‌ட்டி‌வி‌ட் ட இருவரு‌ம ், ம‌ன்சூ‌ரி‌ன ் பட‌‌த்‌தி‌ல ் நடி‌க் க ச‌ம்மத‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ரா‌சியா ன ஜோட ி எ‌ன்பத ு நடி‌க‌ர்களு‌க்கு‌ள ் இ‌ல்ல ை போலு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

Show comments