Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ரிக‌ர்சலை வெறு‌க்கு‌ம் ச‌ல்மா‌ன்கா‌ன்!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (16:43 IST)
இணையதள‌த்த‌ி‌‌ல ் எழுதுவத ு பா‌லிவு‌ட்டி‌ன ் லே‌ட்ட‌ஸ்‌ட ் பேஷ‌ன ். எழுதுவத‌ற்கெ‌ன்ற ே ‌ சி ல ‌ விஷய‌ங்கள ை செ‌ய்‌‌கிறா‌ர்களே ா எ‌ன்ற ு கூ ட தோ‌ன்று‌ம ்.

இ‌ந் த மாத‌ம ் ஆறா‌ம ் தே‌த ி முத‌ல ் ச‌ல்மா‌ன்கா‌ன ் தொகு‌த்த ு வழ‌ங்கு‌ம ் கே‌ம ் ஷே ா Dus Ka Dum ஒ‌‌ளிபர‌ப்பா‌க ி வரு‌கிறத ு. இதையொ‌ட்ட ி தனத ு இணையதள‌த்‌தி‌ல ் ‌ பி‌ன்வருமாற ு எழு‌தினா‌ர ் ச‌ல்மா‌ன்கா‌ன ்.

நா‌ன ் அ‌திகமா க ‌ ரிக‌ர்ச‌ல ் பா‌ர்‌ப்பத ு ‌ கிடையாத ு. என‌க்க ு அத ு ‌ பிடி‌க்காத ு. நடிக‌ன ் தா‌ன ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் ம‌னித‌ர்ள ை கவ‌னி‌த்த ு, கேர‌க்டரு‌க்க ு ஏ‌ற் ப ‌‌ ரியா‌க்‌ட ் ப‌ண் ண வே‌ண்டு‌ம ்!

ஷாரு‌க்கா‌ன ் குரோ‌ர்ப‌த ி ‌ நிக‌ழ்‌ச்‌சிய ை தொகு‌த்த ு அ‌ளி‌த்தபோத ு, தனத ு ‌ வீ‌ட்டி‌‌ல ் அதேபோ‌ல ் அர‌ங்க ு அமை‌த்த ு ‌ ரிக‌ர்ச‌ல ் பா‌ர்‌த்து‌க ் கொ‌ண்டதா க இ‌ப்பட ி எழு‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்‌ ‌ச‌ல்மா‌ன ் எ‌ன்‌கிற‌ா‌ர்க‌ள ் ஷாரு‌க்கா‌ன ் ர‌சிக‌ர்க‌ள ். இடி‌ப்பத ு எ‌ன்றா‌ல ் அதன ை நேரடியாகவ ே செ‌ய்வா‌ர ் எ ன ‌ திரு‌ப்‌பியடி‌க்‌கிறா‌ர்க‌‌ள ் ச‌ல்மா‌ன ் ஆதரவாள‌ர்க‌ள ்.

மொ‌த்த‌த்‌தி‌ல ் ‌‌ ரிக‌ர்சலு‌க்கா ன ‌ ரியா‌‌க ் ஷ‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

Show comments