Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ன் ஆ‌பிரஹா‌ம் - வன‌வில‌ங்கு ஆ‌ர்வல‌ர்!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (16:42 IST)
ஜா‌ன ் ஆ‌பிரஹா‌‌மி‌ன ் இருப‌த்‌தியொரா‌ம ் நூ‌ற்றா‌ண்ட ு தோ‌ற்ற‌த்த ை பா‌ர்‌க்கு‌ம ் யாரு‌க்கு‌ம ், அவரு‌க்கு‌ள ் வன‌வில‌ங்குகள ை நே‌சி‌க்கு‌ம ் ஒர ு கா‌ட்டுவா‌ச ி இரு‌ப்பத ு தெ‌ரி‌ந்‌திரு‌க்காத ு. கெளரவு‌த்து‌க்கா க கா‌க்க ா, குரு‌விக‌ள ் ப‌ற்‌ற ி பேசு‌ம ் ‌ நீல‌ச்‌சிலுவ ை ஆள‌ல் ல ஜா‌ன ். ‌ நிஜமாகவ ே கா‌ட்டு‌யி‌ர ் ஆ‌ர்வல‌ர ்.

சுற‌்று‌ச்சூழ‌ல ் ஆ‌‌ர்வலரு‌ம ் வ ன உ‌யி‌ர்க‌ள ் கு‌றி‌த்த ு பட‌ங்க‌ள ் எடு‌ப்பவருமா ன மை‌க ் பா‌ண்ட ே ஜா‌னி‌ன ் ந‌ண்ப‌ர ். இருவரு‌ம ் இணை‌ந்த ு பு‌லிக‌ள ் கு‌றி‌த்த ு ஒர ு ‌ திரை‌‌ப்பட‌த்த ை தயா‌ரி‌க்‌கிறா‌ர்க‌ள ்.

கா‌ல்‌‌‌‌‌ஷ‌ீ‌ட ் வா‌ங்‌கியெ‌‌ல்லா‌ம ் பு‌லிகள ை நடி‌க் க வை‌க் க முடியாத ு எ‌ன்பதா‌ல ், பட‌த்‌தி‌ன ் புரொட‌க ் ஷனு‌க்க ு ஆகு‌ம ் கால‌ம ் ஒ‌ன்ற ு முத‌ல ் ஒ‌ன்றர ை ஆ‌ண்டு‌க்க‌ள ் வர ை ஆகலா‌ம ் எ‌ன்ற ு உ‌த்தேசமா க க‌ணி‌த்து‌ள்ளன‌ர ். இ‌ந் த பட‌த்து‌க்கா க ஜா‌ன ் ஆ‌‌பிரஹா‌ம ் எ‌‌ன்ட‌ர்டெ‌ய்‌ன்மெ‌ண்‌ட ் எ‌ன்ற ு தனத ு பெய‌ரி‌‌ல ் ஒர ு தயா‌ரி‌ப்ப ு ‌ நிறுவன‌ம ் தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர ் ஜா‌ன ்.

பு‌லிவால ை ‌ பிடி‌த்‌திரு‌க்‌கிறா‌ர ்... ஜெய‌ம ் ‌ கிடை‌க் க வா‌ழ்‌த்துவோ‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

Show comments