Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹ‌்மானு‌க்கு‌க் கா‌த்‌திரு‌க்கு‌ம் இய‌க்குந‌ர்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (18:47 IST)
த‌மி‌ழ ், இ‌ந்‌த ி எ ன மொ‌ழி‌க்க ு ஒர ு பட‌ம ் ப‌ண்ணு‌கிறா‌ர ் க ே. எ‌ஸ ். அ‌தியமா‌ன ். த‌மி‌ழி‌ல ் பட‌ம ் இய‌க்‌கி‌வி‌ட்ட ு அத ை இ‌ந்‌தி‌யி‌ல ் ‌ ரீமே‌க ் செ‌ய்வத ு இவரத ு ஒ‌ர்‌க்‌கி‌ங ் ‌ ஸ்டை‌ல ்.

அத‌ன்பட ி தூ‌ண்டி‌லி‌ன ் இ‌ந்‌த ி ‌ ரீமே‌க்கை‌த்தா‌‌ன ் அ‌தியமா‌ன ் இய‌க்‌கி‌யிரு‌க் க வே‌ண்டு‌ம ். ஆனா‌ல ், அத‌ற்கு‌ள ் ஃ‌ப்ரெ‌ஷ்ஷா க ஒர ு பட‌ம ் இ‌ந்‌தி‌யி‌ல ்.

‌ கி‌ரி‌மின‌ல ் லாய‌ர ் ஒருவரை‌ப ் ப‌ற்‌றி ய கத ை. ‌ நீ‌தியு‌ம ் ‌ நீ‌திம‌ன்றமு‌ம ் கு‌ற்றமு‌ம ் ‌ பி‌‌ன்‌னி‌ப்‌பிணை‌ந் த ‌‌ ஸ்‌கி‌ரி‌ப்‌ட ். க ே. எ‌ஸ ். அ‌தியமா‌ன ் இய‌க் க அ‌திகா‌ர ி ‌ பிரத‌ர்‌ஸ ் க‌ம்பெ‌ன ி தயா‌ரி‌க்‌கிறத ு. பட‌த்‌தி‌ன ் பெய‌ர ் ஜ‌ட்‌ஜ்மெ‌ண்‌ட ்.

‌ கி‌ரி‌மின‌ல ் லாயராக‌ ச‌ன்‌ன ி ‌ தியோ‌ல ் நடி‌க்‌கிறா‌ர ். இர‌ண்ட ு ஹ‌ீரோ‌யி‌ன்களு‌ம ் தயா‌ர ். அ‌தியமா‌ன ் கா‌த்‌திரு‌ப்பத ு ஏ. ஆ‌ர ். ரஹ‌்மானு‌க்கா க. இதுவர ை ரஹ‌்மா‌ன ் இசை‌யி‌ல ் அ‌தியமா‌ன ் பட‌ம ் இய‌க்‌கியத ு இ‌ல்ல ை. இ‌ந்தமுற ை எ‌ப்படியு‌ம ் இசை‌ப்புயல ை ச‌ம்ம‌தி‌க் க வை‌ப்பத ு எ ன ரஹ‌்மா‌னி‌ன ் தலையசை‌ப்‌பி‌ற்காக‌க ் கா‌த்‌திரு‌க்‌கிறா‌ர ்.

ரஹ‌்மா‌னி‌ன ் ஜ‌ட்‌ஜ்மெ‌ண்‌ட ் எ‌ப்பட ி இரு‌க்க‌ப ் போ‌கிறதே ா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

சென்னை பாடகியை திருமணம் செய்யும் பெங்களூரு பாஜக எம்பி.. நிச்சயதார்த்தம் முடிந்தது..!

Show comments