Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தா‌யி‌ன் கவலை!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (18:45 IST)
இத ு கவலைய ா இ‌ல்லைய ா எ‌ன்பத ை ‌ நீ‌ங்க‌ள்தா‌ன ் சொ‌ல் ல வே‌ண்டு‌ம ். தா‌யி‌ன ் பெய‌ர ் ஷ‌ர்‌மிள ா தாகூ‌ர ். மக‌ளி‌ன ் பெய‌ர ் இ‌ப்போத ு தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம ், சோஹ ா அ‌லிகா‌ன ்.

ஷ‌ர்‌மிளா‌வி‌ன ் மக‌ன ் சைஃ‌ப ் அ‌லிகா‌‌ன ் மனை‌விய ை ‌ விவாகர‌த்த ு செ‌ய்து‌வி‌ட்ட ு க‌ரீன ா கபூருட‌ன ் ஊ‌ர ் சு‌‌ற்று‌கிறா‌ர ். இதுப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு ஷ‌ர்‌மிள ா கூ‌றி ய ப‌தி‌ல ், எ‌ன்னுடை ய கவல ை சைஃ‌ப ் அ‌ல் ல, மக‌ள ் சோஹ ா!

மகளை‌க ் கு‌றி‌த்த ு அ‌ப்படியெ‌ன் ன கவல ை?

சோஹ ா அ‌லிகா‌ன ் ர‌ங ் த ே பச‌ந்‌தி‌யி‌ல ் நடி‌த்தபோத ு ‌ சி‌த்தா‌ர்‌த்துட‌ன ் ‌ சினே‌கித‌ம ். இருவரு‌ம ் காத‌லி‌ப்பதா க, ‌ விரை‌வி‌ல ் ‌ திருமண‌ம ் செ‌ய்துகொ‌ள்ள‌ப ் போவதாக‌ப ் பே‌ச்ச ு. ‌ சி‌த்தா‌ர்‌த ் ஏ‌ற்கெனவ ே ‌ திருமணமா‌க ி ‌ விவாகர‌த்த ு பெ‌ற்றவ‌ர ். அதுதா‌ன ் ஷ‌ர்‌மிளா‌வி‌ன ் கவல ை.

அவரத ு கவலைய ை ‌ நியாய‌ப்படு‌த்துவத ு போ ல ‌ சி ல நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு பொத ு இட‌ங்க‌ளி‌ல ் இருவரு‌ம ் இணை‌ந்த ு காண‌ப்ப‌ட்டன‌ர ். ஆனா‌ல ் ஒர ு ச‌ந்தேக‌ம ். மகனு‌க்க ு ஒர ு ‌ நீ‌த ி, ‌ சி‌த்தா‌ர்‌த்து‌க்க ு ஒர ு ‌ நீ‌த ி எ‌ன்ற ு ஷ‌ர்‌மிள ா பேசுவத ு ச‌ரிய ா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேது படத்தை நான் திரும்ப பார்க்கவே மாட்டேன்… இயக்குனர் பாலா சொன்ன காரணம்!

பென்ஸ் படத்தின் தாமதத்தால் காஞ்சனா படத்தில் கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ்!

விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டதால் பொங்கலுக்கு வருகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… ஆனா கைவிட மாட்டான் –பன்ச்சாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

ரீமேக் உரிமை தொடர்பான சிக்கலால்தான் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனதா?

Show comments