Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌மீ‌ர்கானை ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌‌த்‌திய ச‌ச்‌சி‌ன்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (18:44 IST)
இணை ய தள‌த்‌தி‌ல ் த‌ங்களு‌க்கெ‌ன்ற ு ‌ பிளா‌க ் தொட‌ங்குவத ு ‌ சி‌னிம ா ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள ் இடை‌யி‌ல ் ‌ பிரபலமா‌க ி வரு‌கிறத ு. ர‌சிக‌ர்களுட‌ன ் நெரு‌க்க‌த்த ை உருவா‌க் க ‌ பிளா‌க்குக‌ள ் உதவுவதா க நடிக‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கிறா‌ர்க‌ள ். ஆனாலு‌ம ், ப ல நடிக‌ர்க‌ள ் ‌ பிளா‌க்குகள ை எழுதுவதோட ு ச‌ர ி. எதுவு‌ம ் எழுதுவ‌தி‌ல்ல ை. அ‌மீ‌ர்கா‌ன ் அ‌ப்பட ி அ‌ல் ல.

தனத ு நா‌ய்‌க்க ு ஷாரூ‌க்கா‌ன ் எ‌ன்ற ு பெய‌ர ் வை‌த்தத ு முத‌ல ் ப‌ல்வேற ு ‌ விடய‌ங்கள ை ‌ பிளா‌க ் மூல‌ம ் வெ‌ளி‌ப்படு‌த்‌த ி வரு‌கிறா‌ர ். ச‌ச்‌சி‌னுட‌ன ் ஐ.‌ ப ி. எ‌‌ல ். டுவெ‌ன்ட ி 20 ஃபைன‌ல ் பா‌ர்‌த் த அனுபவ‌ம ் ச‌மீப‌த்‌தி ய ப‌திவ ு.

ந‌ல்லவேளையா க இ‌தி‌ல ் ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய எதுவு‌மி‌ல்ல ை. ப‌ந்த ு ‌ வீ‌ச்சாள‌ர ் அத ு யாரா க இரு‌ந்தாலு‌ம ், அவ‌ர ் எ‌ந் த மா‌தி‌ரி‌ப ் ப‌ந்த ு ‌ வீசுவா‌ர ் எ ன ச‌ச்‌சி‌ன ் க‌ணி‌த்து‌ச ் சொ‌ன்னத ு த‌ன்ன ை ‌ பிர‌மி‌க் க வை‌த்தத ு எ‌ன்ற ு ‌ விய‌‌ந்து‌ள்ளா‌ர ் அ‌மீ‌ர்கா‌ன ்.

போ‌ட்ட ி முடி‌ந்தது‌ம ், ஒருமுற ை த‌ன்னுட‌ன ் பட‌ம ் பா‌ர்‌க் க வரவே‌ண்டு‌ம ் எ ன ச‌ச்‌சினு‌க்க ு அழை‌ப்ப ு ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ் அ‌மீ‌ர்கா‌ன ். கூடவ ே பட‌ம ் பா‌‌ர்‌க்கு‌ம்போத ு அடு‌த்த ு எ‌ன் ன கா‌ட்‌ச ி வ‌ரு‌ம ் எ‌ன்ற ு சொ‌ல்‌ல ி உ‌ங்கள ை ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்து‌கிறே‌ன ் எ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர ்.

ச‌ச்‌சி‌ன ் அ‌மீ‌ர்கானுட‌ன ் பட‌ம ் பா‌ர்‌த்த ு, அ‌ந் த அனுபவ‌த்த ை எழு‌தினா‌ல ் அதுவு‌ம ் சுவார‌சியமாகவ ே இரு‌க்கு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

Show comments