Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஷி‌ல்பா‌வி‌ன் மண‌ப்பெ‌ண் மே‌க்க‌ப்!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (20:16 IST)
மண‌ப்பெ‌ண ் மே‌க்க‌ப ் போட‌த ் தயாரா‌க ி வரு‌கிறா‌ர ் ‌ ஷி‌ல்ப ா ஷெ‌ட்ட ி. இத ு எ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ற்காகவு‌ம ் அ‌ல் ல. சொ‌ந் த நல‌த்‌தி‌ற்கா க.

‌ ஷி‌ல்பாவு‌ம ் ல‌ண்ட‌ன ் வா‌ழ ் இ‌ந்‌திய‌‌த ் தொ‌ழில‌திபரா ன ரா‌ஜ ் கு‌ந்‌த்ராவு‌ம ் ந‌ட்‌பி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ப ல காலமாக‌ப ் பழ‌‌க ி வரு‌கிறா‌ர்க‌ள ். இருவரு‌க்கு‌ள்ளு‌ம ் காதல ா எ‌ன் ற கே‌ள்‌வ ி எழு‌கி ற போதெ‌ல்லா‌ம ், இத ு நூற ு ‌ விழு‌க்காட ு ந‌ட்ப ு எ‌ன்ற ு மூ‌ழ்கா த ‌ பிரெ‌ண்‌ட்‌ஷி‌ப ் க‌ப்பலு‌க்கு‌ள ் ஏ‌றி‌க்கொ‌ள்வா‌ர ் ‌ ஷி‌ல்ப ா. எ‌வ்வளவ ு நா‌ள ் பாவ‌ம ் அ‌ந்த‌க ் க‌ப்ப‌ல ் இவ‌ர்களை‌த ் தா‌ங்கு‌ம ்.

‌ பிரெ‌ண்‌ட்‌ஷி‌ப ் க‌ப்ப‌ல ் க‌வி ழ உ‌ண்ம ை வெ‌ள ி வ‌ந்‌திரு‌க்‌கிறத ு. " நானு‌‌ம ் ரா‌ஜ ் கு‌ந்‌த்ராவு‌ம ் ஒருவர ை ஒருவ‌ர ் நே‌சி‌ப்பத ு உ‌ண்மைதா‌ன ். இருவரு‌ம ் ‌ திருமண‌ம ் செ‌ய்துகொ‌ள்ள‌ப ் போ‌கிறோ‌ம ். ஆனா‌ல ், ‌ திருமண‌ம ் எ‌ப்போத ு எ‌ன்பத ை இ‌ப்போத ே சொ‌ல் ல முடியாத ு" எ‌ன்ற ு ‌ திருவா‌ய ் மல‌ர்‌ந்து‌ள்ளா‌ர ் ‌ ஷி‌ல்ப ா.

‌ ஷி‌ல்ப ா ஷெ‌ட்டி‌க்க ு இ‌ப்போத ு நா‌ற்பத ு வயத ு இரு‌க்கும ா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments