Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதூ‌ர் ப‌ண்டா‌ர்க‌ரி‌ன் பழ‌க்க‌ம்!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (20:15 IST)
து‌ள்ள‌ல ் இச ை, ஜ‌ி‌கின ா உட ை, ‌ பி‌கி‌ன ி நடிக ை... பா‌லிவு‌ட்டி‌ன ் அநே க ‌ சி‌னிமாவ ை இ‌ந் த ஃபா‌ர்முலாவு‌க்கு‌ள ் அட‌க்‌கி‌ விடலா‌ம ். இ‌தி‌லிரு‌ந்த ு மு‌ற்‌றிலு‌ம ் மாறுப‌ட்டவ ை மதூ‌ர ் ப‌ண்டா‌ர்க‌ரி‌ன ் பட‌ங்க‌ள ். சா‌ந்‌தி‌ன ி பா‌ர ், பே‌ஜ ் 3, கா‌ர்‌ப்பரே‌ட ், ‌ ட்ராஃ‌பி‌க ் ‌ சி‌க்ன‌ல ் எ ன நா‌ன்க ு பட‌ங்களும ே ‌ வி‌த்‌தியாசமானவ ை.

ஃபேஷ‌ன ் பட‌த்த ை த‌ற்போத ு ‌ ப்‌ரிய‌ங்காவ ை வை‌த்த ு இய‌க்‌க ி வரு‌கிறா‌ர ் மதூ‌ர ். எடு‌த் த வரை‌க்கு‌ம ் எ‌ப்பட ி இரு‌க்‌கிறத ு எ‌ன்ற ு பா‌ர்‌க் க தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌க்க ு ஆச ை. ம‌ற் ற இய‌க்குந‌ர்க‌ள ் எ‌ன்றா‌ல ் வெ‌ல்க‌ம ் நோ‌ட்டீ‌ஸ ் அடி‌த்து‌த ் தயா‌ரி‌ப்பாளர ை வரவே‌ற்பா‌ர்க‌ள ். ஃபேஷ‌ன ் மதூ‌ரி‌ன ் படமா‌யி‌ற்ற ே. வெ‌ல்க‌மி‌‌ற்க ு ப‌தி‌ல ் நே ா எ‌ன்‌ட்‌ர ி போ‌ர்‌ட ு மா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

எடி‌ட்டி‌ங ், ரெ‌க்கா‌ர்டி‌ங ் முடி‌ந்த ு பட‌ம ் முழுமையா ன ‌ பிறக ே யாரு‌க்க ு எ‌ன்றாலு‌ம ் பட‌த்தை‌ப ் போ‌ட்டு‌க ் கா‌ட்டுவே‌‌ன ். அத‌ற்க ு மு‌ன ் ர‌ஷ ் பா‌ர்‌க்க‌த ் தயா‌ரி‌ப்பாளரு‌க்கு‌ம ் தடாதா‌ன ் எ‌ன்ற ு கறாராக‌க ் கூ‌றி‌வி‌ட்டாரா‌ம ் மதூ‌ர ். ஃபேஷ‌னி‌ன ் இணை‌த ் தயா‌ரி‌ப்ப ு மதூ‌ர ் எ‌ன்பதா‌ல ் மெ‌யி‌ன ் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளா‌ல ் எதுவு‌ம ் சொ‌ல் ல முடியா த ‌ நில ை.

மதூ‌ரி‌ன ் கறா‌ர ் க‌ண்டிஷன ை இ‌ந்‌தியா‌வி‌ல ் புகழா த இய‌க்குந‌ர்க‌ள ் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments