Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல‌ர்‌ஸ் டி.‌வி.?

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (20:29 IST)
கல‌ர் டி.‌வி. எ‌ன்ற பு‌திய சான‌ல் ஒ‌ன்று சவா‌ல் ‌நி‌க‌ழ்‌ச்‌சியொ‌ன்றை ஒ‌ளிபர‌ப்ப உ‌ள்ளது. இரு‌க்‌கிற அனை‌த்து‌ச் சான‌ல்களு‌ம் ஏதாவது ஒரு சவா‌ல் ‌நிக‌ழ்‌ச்‌சியை ஒ‌ளிபர‌ப்பு‌ம் போது, இ‌தி‌ல் ம‌ட்டு‌ம் எ‌ன்ன ‌விசேஷ‌ம் என ‌நினை‌க்க‌த் தோ‌ன்று‌ம்.

‌ விசேஷ‌ம் இரு‌க்‌‌கிறது. சான‌லி‌ன் பெயரு‌க்கு ஏ‌ற்ப பா‌லிவு‌ட்டி‌ன் மு‌ன்ன‌ணி‌க் 'கல‌ர்'க‌ள் இ‌தி‌ல் இட‌ம்பெறு‌கிறா‌ர்க‌ள்.

மே‌க்னா நாயுடு, யானா கு‌ப்தா, சயா‌லிபக‌த் என அ‌ந்த‌ப் ப‌ட்டிய‌ல் ‌நீ‌ள்‌கிறது. சு‌ம்மா நடி‌ப்பத‌ற்கு‌ப் ப‌தி‌ல் இதுபோ‌ன்ற ‌த்‌ரி‌ல்லான ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்துகொ‌ள்வது உ‌ற்சாகமாக இரு‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்க‌ள் இ‌தி‌ல் ப‌ங்குபெற இரு‌ப்பவ‌ர்க‌ள்.

இவ‌ர்க‌ள் அனைவரையு‌ம் ‌விட உ‌ற்சாகமாக இரு‌க்‌கிறா‌ர் அ‌க்ஷ‌ய் குமா‌ர். இ‌ந்த‌க் கவ‌ர்‌ச்‌சி நடிகைக‌ள் ப‌ங்குபெறு‌ம் சவா‌ல் ‌நிக‌ழ்‌ச்‌சியை‌த் தொகு‌த்து அ‌ளி‌க்க‌ப் போ‌கிறவரே இ‌வ‌ர்தா‌ன்.

இதுப‌‌ற்‌றி‌க் கூறு‌ம்போது பெ‌ண்க‌ள் யாரு‌க்கு‌ம் சளை‌த்தவ‌ர்க‌ள் அ‌ல்ல எ‌ன்பது போ‌ல இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி அமையு‌ம் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments