Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேக் ஓபராய் - கால்ஷீட் ஹவுஸ்ஃபுல்!

Webdunia
சனி, 17 மே 2008 (16:32 IST)
விவேக் ஓபராய் பிஸியாக இருக்கிறார். எவ்வளவு பிஸி என்றால், நடிக்க விருப்பப்பட்ட படத்தில் நடிக்க முடியாத அளவிற்கு!

பிரகாஷ் ஜாவின் Rajniti படத்தில் விவேக் ஓபராய் நடிப்பதாக இருந்தது. இப்போது அதில் ஓபராய் இல்லை. கால்ஷீட் பிரச்சனைதான் காரணம்.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விவேக் ஓபராய். படத்தை ரென்சில் டி சில்வா இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்ததால் விவேக் ஓபராய்க்கு Rajniti- யில் நடிக்க முடியாத நிலை. இயக்குனர் பிரகாஷ் ஜாவுக்கும் இதில் வருத்தம்.

நடிகர் ஒருவர் கால்ஷீட் தர முடியாத அளவிற்கு பிஸியாக இருப்பதும் நல்ல விஷயம்தானே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments