Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ‌ய்‌வி‌ல் அஜ‌ய் தே‌வ்கா‌ன்!

Webdunia
புதன், 14 மே 2008 (19:59 IST)
ச‌ல்லடை போ‌ட்டு‌ச் ச‌லி‌த்தாலு‌ம் அஜ‌ய் தே‌வ்கா‌னி‌ன் ஃபே‌மி‌லியை மு‌ம்பை‌யி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க முடியாது. குடு‌ம்ப‌த்தோடு டூ‌ர் போ‌யிரு‌க்கறா‌ர் இ‌ந்த‌ப் பு‌திய இய‌க்குந‌ர்.

‌ சி‌னிமா, ‌விள‌ம்பர‌ப் பட‌ங்க‌ள் எ‌ன்று அஜ‌ய் தே‌வ்கா‌ன்- கஜோ‌ல் த‌ம்ப‌தி‌‌க்கு இடை‌‌விடாத ப‌ணிக‌ள். அஜ‌ய் தே‌வ்கா‌ன் வேறு 'யு ‌மி அ‌ர் ஹ‌ம்' எ‌ன்ற பட‌த்தை இய‌க்‌கி முத‌ல் முறையாக‌ டைர‌க்ஷ‌‌ன் துறை‌யி‌ல் நுழை‌ந்து‌ள்ளா‌ர்.

கஜோ‌ல் நடி‌த்த 'யு ‌மி அ‌ர் ஹ‌ம்' பெ‌ரிய அள‌வி‌ல் வெ‌ற்‌றிபெற‌வி‌ல்லை எ‌ன்றாலு‌ம், ந‌ட்ச‌த்‌திர‌த் த‌ம்ப‌தி‌யி‌ன் ப‌ர்ஸை‌ப் பத‌ம் பா‌ர்‌க்க‌வி‌ல்லை.

இடை‌‌விடாத வேலைக‌ளி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க குடு‌ம்ப‌த்தோடு கோவா செ‌ன்று‌ள்ளா‌ர் அஜ‌ய் தே‌வ்கா‌ன். இ‌ந்த மாத இறு‌தி‌யி‌ல்தா‌ன் மு‌ம்பை ‌திரு‌ம்பு‌கிறாரா‌ம்.

இ‌ந்த ‌பி‌க்‌னி‌க்‌கி‌ன் ‌சீஃ‌ப் கெ‌ஸ்‌‌ட், கஜோ‌லி‌ன் த‌ங்கை த‌னிஷா. அவரு‌ம் கோவா‌வி‌ல்தா‌ன் உ‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

Show comments