Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ஞ்ச‌ய் த‌த்- ‌சீ‌ரிய‌ல் கொலைக‌ள்!

Webdunia
புதன், 14 மே 2008 (19:58 IST)
ஜெ‌யி‌ல் ‌மீ‌ண்டிரு‌க்கு‌ம் ச‌ஞ்ச‌ய் த‌த்‌தி‌ன் அடு‌த்த அவதார‌ம் ‌சீ‌ரிய‌ல் கொலைகார‌ன். லகே ரஹோ மு‌ன்னாபா‌யி‌ல் ‌சி‌ந்‌தி‌க்க வை‌த்த த‌த், ‌சீ‌ரிய‌ல் கொலைகாரனானது எ‌ப்படி?

அனை‌த்‌தி‌ற்கு‌ம் காரண‌ம் இய‌க்குந‌ர் ‌பிரவா‌ல் ராம‌ன். இவ‌ர் சா‌ர்ல‌ஸ் அ‌‌ண்டு ஐ எ‌ன்ற பட‌த்தை இய‌க்கு‌கிறா‌ர். பட‌ப் பெய‌ரி‌ல் வரு‌ம் சா‌ர்ல‌ஸ் ஒரு ச‌ர்வதேச‌க் கு‌‌ற்றவா‌ளி. கூ‌லி‌க்கு‌க் கொலை செ‌ய்பவ‌ன். ரொ‌‌ம்ப சுவார‌ஸியமாக அ‌ந்த கேர‌க்டரை உருவா‌க்‌கி‌யிரு‌ப்பதாக ‌பிரவா‌ல் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

இ‌ந்த‌க் கொலைகார‌ன் வேட‌த்‌தி‌ல் நடி‌க்க இவரது ஒரே சா‌ய்‌ஸ் ச‌ஞ்ச‌ய் த‌த். கேர‌க்டரை‌க் கே‌ட்ட ச‌ஞ்ச‌ய் த‌த் மறு பே‌ச்‌சி‌ன்‌றி‌க் கொலைகாரனாக மாற‌ச் ச‌ம்ம‌தி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்.

சா‌ர்ல‌ஸ் ச‌ர்வதேச‌க் கு‌ற்றவா‌ளி எ‌ன்பதாலு‌ம், பல வெ‌ளிநா‌ட்டு‌த் தலைவ‌ர்களை‌ப் போ‌ட்டு‌த் த‌ள்ளுவது போல‌க் கதை அமை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ப்பதாலு‌ம் பட‌த்‌தி‌ன் க‌ணிசமான பகு‌திகளை வெ‌ளிநா‌ட்டி‌ல் எடு‌க்‌கிறா‌ர்களா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments