Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌மீ‌ண்டு‌ம் ஜா‌ன், அக்‌ஷ‌‌ய்!

Webdunia
திங்கள், 12 மே 2008 (16:55 IST)
கர‌ம் மசாலா பட‌க் கூ‌ட்டண‌ி ‌மீ‌ண்டு‌ம் ஒ‌ன்‌றிணைவத‌ற்கான அ‌றிகு‌றிக‌ள் தெ‌ன்படு‌கி‌ன்றன.

‌ ஸ்டுடியோ 18 ‌நிறுவன‌ம் அ‌னீ‌ஸ் ப‌ஸ்‌மி இய‌க்க‌த்‌தி‌ல் ஒரு பட‌ம் தயா‌ரி‌க்‌கிறது. இ‌தி‌ல் அனேகமாக அக்‌ஷ‌‌ ய் குமாரு‌ம், ஜா‌ன் ஆ‌‌பிரஹாமு‌ம் ந‌டி‌க்கலா‌ம்.

‌ ப்‌ரியத‌ர்ஷ‌னி‌ன் கர‌ம் மசாலாவ‌ி‌ல் அக்‌ஷ‌‌ ய்யு‌ம் ஜானு‌ம் இணை‌ந்து நடி‌த்தன‌ர். பட‌ம் ‌ஹ‌ி‌ட்! இருவரு‌க்கு‌ள்ளு‌ம் இதுவரை ஈகோ மோத‌ல்க‌ள் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் கூ‌ட்ட‌ணி‌க்கான வா‌ய்‌ப்பு அ‌திக‌ம்.

இய‌க்குன‌ர் அ‌னீ‌ஸி‌ன் ‌டை‌‌க்‌ஷ‌னி‌ல் ஜா‌ன் ஆ‌பிரஹா‌ம் நடி‌ப்பது இதுவே முத‌ல்முறை. அக்‌ஷ‌‌ ய் ஏ‌ற்கனவே இரு பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர். இ‌தி‌ல் முத‌ல் பட‌ம் வெ‌ல்க‌ம் சூ‌ப்ப‌ர் ஹ‌ி‌ட். இர‌ண்டாவது பட‌ம் ‌சி‌ங் ஈ‌ஸ் ‌சி‌ங் ‌விரை‌வி‌ல் வெ‌ளியாக இரு‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments