Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன்- ‌‌மி‌ஸ்ட‌ர் போ‌ல்டு!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (17:21 IST)
சி‌னிமா‌வி‌ல ் ம‌ட்டும‌ல் ல, ‌‌‌‌‌ நிஜ‌த்‌திலு‌ம ் அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன ் உறு‌தியா ன ஆ‌ள ். இ‌ல்லா‌விடி‌ல ் ரா‌ஜ்தா‌க்கர ே, பா‌ல ் தா‌க்கர ே போ‌ன் ற ‌‌ தி‌மி‌ங்கல‌ங்க‌ளி‌ன ் தா‌க்குதல ை சமா‌ளி‌க் க முடியும ா?

யா‌ர ் எ‌ன் ன சொ‌ன்னாலு‌ம ் செ‌ய்தாலு‌ம ் மு‌ம்பைய ை ‌ வி‌ட்ட ு நக ர மா‌ட்டே‌ன ் எ‌ன்ற ு தா‌க்கரே‌க்களு‌க்க ு ப‌திலட ி கொடு‌த்தவ‌ர ், அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ணியையு‌ம ் கா‌ட்டமா க ‌ விம‌ர்‌சி‌த்தா‌ர ். நடிக‌ர்க‌ள ் ‌ சிகரெ‌ட ் ‌ பிடி‌ப்பத ை த‌வி‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றிவரு‌ம ் அ‌ன்பும‌ணி‌யி‌ன ் கரு‌த்து‌க்க ு ப‌தி‌ல ் சொ‌ல்லு‌ம ் ‌ விதமா க, முத‌லி‌‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் புகை‌பிடி‌ப்பத ை ‌ நிறு‌த்த‌ச ் சொ‌ல்லு‌ங்க‌ள ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ் ப‌ச்சா‌ன ்.

இவர ை சு‌ற்று‌ம ் இ‌ன்னொர ு ‌ பிர‌ச்சன ை, ஓ‌ய்வ ு! வயதா‌க ி வ‌ி‌‌ட்டத ு, பேசாம‌ல ் ஓ‌ய்வ ு எடு‌க்கலாம ே எ ன அ‌மிதா‌ப்ப‌ச்சன ை துளை‌த்தெடு‌க்‌கி‌ன்ற ன ‌ மீடியா‌க்க‌‌ள ். கோடிக‌ளி‌ல ் ச‌ம்பா‌தி‌ப்பவ‌ர ் அ‌த்தன ை எ‌ளி‌தி‌ல ் ‌ சி‌னிமாவ ை ‌ வி‌ட்ட ு ஓடி‌ப ் போவார ா? என‌க்க ு எ‌ப்போத ு ஓ‌ய்வ ு எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தோ‌ன்று‌கிறதே ா அ‌ப்போத ு ஓ‌ய்வ ு எடு‌த்து‌க ் கொ‌ள்வே‌ன ். வயசு‌க்கு‌ம ் ஓ‌ய்வு‌க்கு‌ம ் ச‌ம்ப‌ந்த‌மி‌ல்ல ை எ ன ‌ மீடியா‌க்க‌ளி‌ன ் வாய ை அடை‌த்து‌ள்ளா‌ர ்.

‌ மி‌ஸ்ட‌ர ் போ‌ல்ட ு ப‌ட்ட‌த்த ை அ‌‌மிதா‌ப்பு‌க்க ு தாராளமா க தரலா‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments