Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ர்மா - மா‌றிய ரசனை!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (16:31 IST)
உலகம ே ஐ‌ஸ்வ‌‌ ர ்யா ராய ை கொ‌ண்‌டாடியபோத ு ஒருவ‌ர ் ம‌ட்டு‌ம ் அவர ை ‌ நிராக‌ரி‌த்தா‌ர ். ஐ‌ஸ்வ‌ர்ய ா ரா‌ய ் ரொ‌ம் ப சாதாரணமா ன பெ‌ண ், சுமாரா ன நடிக ை எ‌ன்றா‌ர ். அழக ை கொ‌ண்டா ட தெ‌ரியாதவ‌ர ் அ‌ல் ல அவ‌ர ். ஊ‌ர்‌மிள ா, இஷ ா கோ‌பிக‌ர ், ‌ நிஷ ா கோ‌த்தா‌ர ி எ ன அர ை டஜ‌ன ் நடிகைக‌ளி‌ன ் அழக ை, ‌ திறமைய ை வெ‌ளி‌க்கொ‌ண்ட ு வ‌ந் த ரா‌ம்கோபா‌ல ் வ‌ர்மாதா‌ன ் அவ‌ர ்.

இ‌ன்ற ு வ‌ர்மா‌வி‌ன ் ரசனைய‌ி‌ல ் தலை‌‌கீ‌ழ ் மா‌ற்ற‌ம ். ஐ‌ஸ்வ‌ர்ய ா ரா‌யி‌ன ் பர ம ர‌சிக‌ன ் நா‌ன ் எ‌ன்‌கிறா‌ர ். எ‌ப்பட ி இ‌ந் த ‌ திடீ‌ர ் மா‌ற்ற‌ம ்?

‌ பிரா‌ன்‌ஸ ் போ‌ர்ட ு க‌ப்போலே ா இய‌க்க‌த்‌தி‌ல ் மா‌ர்ல‌ன ் ‌ பிரா‌ண்டே ா, அ‌ல்ப‌சினே ா நடி‌த் த கா‌ட்பாத‌ர ் பட‌த்த ை தழு‌வ ி ச‌ர்‌க்கா‌ர ் பட‌த்த ை எடு‌த்தா‌ர ் வ‌ர்ம ா. அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன ் ‌ பிரா‌ண்டோ‌வி‌ன ் வேட‌‌த்‌திலு‌ம ் அ‌பிஷே‌க்ப‌ச்ச‌ன ் அ‌ல்ப‌சினே ா கதாபா‌த்‌திர‌த்‌திலு‌ம ் நடி‌த்‌திரு‌ந்தன‌ர ். பட‌ம ் சூ‌ப்ப‌ர ் ஹ‌ி‌ட ்.

ச‌ர்‌க்கா‌ரி‌ன ் இர‌ண்டா‌ம ் பாக‌த்த ை ச‌ர்‌க்கா‌ர ் ரா‌‌ஜ ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் எடு‌த்த ு வரு‌கிறா‌ர ் வ‌ர்ம ா. இ‌தி‌ல ் அ‌‌மிதா‌ப்ப‌ச்ச‌ன ், அ‌பிஷே‌க்ப‌ச்சனுட‌ன ் ஐ‌ஸ்வ‌ர்ய ா ராயு‌ம ் நடி‌த்த ு வரு‌கிறா‌ர ்.

பட‌த்‌தி‌ல ் ஐ‌ஸ்வ‌ர்ய ா ரா‌ய ் நடி‌த் த கா‌ட்‌சியொ‌ன்ற ு ஒ‌ன்பத ு டே‌க ் வர ை போ‌யிரு‌க்‌கிறத ு. ‌ சி ல தொ‌‌ழி‌ல ் நு‌ட் ப ‌ பிர‌ச்சனைக‌ள ். ஒ‌‌ன்பத ு டே‌க்‌கிலு‌ம ் முத‌ல்ப ட நடிகைபோ‌ல ் ஈடுபா‌ட்டு‌ட‌ன ் ‌ பி‌சிறடி‌க்காம‌ல ் நடி‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் ஐ‌ஸ்வ‌ர்ய ா ரா‌ய ்.

ஐ‌ஸ்வ‌ர்ய ா ரா‌ய ் ‌ சிற‌ந் த நடிக ை, எ‌ன்ன ை அவ‌ங் க ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்‌தி‌ட்டா‌ங் க. நா‌ன ் அவ‌ங் க ர‌சிகனா‌யி‌ட்டே‌ன ் எ‌ன்ற ு உருகு‌கிறா‌ர ், ரஃ‌ப ் அ‌ண்‌ட ் டஃ‌ப ் பட‌ங்கள ை எடு‌க்கு‌ம ் வ‌ர்ம ா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments