Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோனுக்கு பாராமுகம்!

Webdunia
கவிழ்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் தீபிகா படுகோன். யுவராஜுடனான காதல் அதன் முதல்கட்டத்தை தாண்டும்முன், யுவராஜை தூக்கி கடாசிவிட்டு, ரன்பீர் கபூருடன் கைகோர்த்திருக்கிறார்.

இது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்னொரு காரியம் செய்துள்ளார் தீபிகா.

ஓவர் நைட்டில் இவருக்கு உலகப்புகழ் தேடித் தந்தவர் பாராகான். ஓம் சாந்தி ஓம் படத்தின் இயக்குனர ்¨. பாராகானும், ஷாருக்கானின் மனைவி கெளரியும் சமீபத்தில் நடந்த லக்மே ·பேஷன் விக்கில் கலந்துகொண்டனர்.

·பேஷன் வீக்கில் கலந்துகொண்ட பிற வி.ஐ.பி.களை தேடிச் சென்று ஹாய் சொன்ன தீபிகா, பாராகனையும், கெளரியையும் கண்டுகொள்ளவில்லை. சின்னதாக ஒரு ஹாய் கூட சொல்லவில்லையாம்.

தீபிகாவின் இந்தச் செயல் இந்திப் படவுலகையே எரிச்சல் பட வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments