Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌லிவு‌ட்டை கு‌றிவை‌க்கு‌ம் பா‌ர்வ‌தி ஓமனகு‌ட்ட‌ன்!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:06 IST)
சலவை‌க்கு‌ப ் போ‌ட் ட ச‌ந்‌திர‌ன ் போ ல பளபளவெ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர ் பா‌ர்வ‌த ி ஓமனகு‌ட்ட‌ன ். பெயரு‌க்க ு அர ை நூ‌ற்றா‌ண்டு‌ பழ‌க்க‌மிரு‌ந்தாலு‌ம ் ஆ‌ள ் ‌ டீ‌ன்ஏ‌ஜ்ஜ ை தா‌ண்ட‌வி‌ல்ல ை.

‌ மி‌ஸ ் இ‌ண்டிய ா 2008 ப‌ட்ட‌ம ் வெ‌ன்ற ு ‌ பிற ை நெ‌ற்‌றி‌யி‌ல ் ‌ கி‌ரீட‌ம ் வை‌த்த ு ‌ சி ல நா‌ள்கள ே ஆ‌கிறத ு. அத‌ற்கு‌ள ் ‌ சி‌னிமாவு‌க்க ு கு‌ற ி வை‌க் க ஆர‌ம்‌பி‌த்த ு ‌ வி‌ட்டா‌ர ்.

அழ‌க ி ப‌ட்ட‌ம ் வெ‌ன்றவ‌ர்க‌ள ் அடு‌த்த ு காலட ி எடு‌த்த ு வை‌க்கு‌‌ம ் இடமா க இ‌ந்‌த ி ‌ சி‌னிம ா மா‌றி‌வி‌ட்டத ு. போ‌ட்டி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் போத ே பா‌ர்‌வ‌தி‌க்க ு செலுலா‌யிட ு கனவ ு இரு‌ந்‌திரு‌க்கு‌ம ் போ ல.

இ‌ந்‌த ி ‌ சி‌‌னிமா‌வி‌ல ் நடி‌க் க அழை‌த்தா‌ல ் ஒ‌த்து‌க ் கொ‌ள்வே‌ன ் எ‌ன்ற ு ஓபனாகவ ே கூ‌‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ். மாட‌லி‌ங்‌கிலு‌ம ் ‌ சி‌‌னிமா‌விலு‌ம ் பா‌ர்வ‌தி‌க்க ு ரோ‌ல ் மாட‌ல ் ஐ‌ஸ்வ‌‌ர்ய ா ரா‌ய ் தானா‌ம ்.

நடி‌ப்ப ு ஆசையுட‌ன ் அ‌க்டோப‌ர ் மாத‌ம ் நட‌க்க‌யிரு‌க்கு‌ம ் உல க அழ‌க ி போ‌ட்டி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்ளவு‌ம ் தயாரா‌க ி வரு‌கிறா‌ர ்.

உல க அழ‌க ி ப‌ட்ட‌‌ம ் ‌ கிடை‌த்தா‌‌ல ், ச‌ம்பள‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு மூ‌ன்ற ு கோட ி அ‌திக‌ம ் கே‌ட்கலா‌ம ். எ‌ப்படியானாலு‌ம ் பா‌ர்வ‌த ி கா‌ட்டி‌ல ் கர‌ன்‌ஸ ி மழ ை உறு‌த ி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

Show comments