Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன்- எ‌ல்லை தா‌ண்டு‌ம் கலை!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (16:38 IST)
கலை‌க்க ு மொ‌ழ ி இ‌ல்ல ை. எ‌ல்லையு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்பத ை ‌ மீ‌ண்டுமொருமுற ை ‌ நிரூ‌பி‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ இ‌ந்‌திய ‌திரை‌ப்பட‌ங்க‌ள ்.

1965‌- க்கு‌ப ் ‌ பிறக ு பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இ‌ந்‌தி ய ‌ திர‌ை‌ப்பட‌ங்களு‌க்க ு ‌ நிர‌ந்த ர தட ை ‌ வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்டத ு. கு‌றி‌‌ஞ்‌ச ி பூ‌‌ப்பதுபோ‌ல ் எ‌‌ப்போதாவத ு ஒர ு பட‌த்‌தி‌ற்க ு தட ை ‌ வில‌க்க‌ப்படு‌ம ். அ‌ந் த அபூ‌ர் வ தருண‌ம ் வா‌ய்‌ப்பத ு பா‌கி‌‌ஸ்தா‌ன ் ‌ ஆ‌‌ட்‌சியாள‌ர்க‌ளி‌ன ் கருணைய ை பொறு‌த்தத ு.

கடை‌சியா க மொக‌ல ் இ ஆச‌ம ் பட‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌‌ திரை‌யிட‌ப்ப‌ட்டத ு. பு‌தி ய ‌ பிரதம‌ர ் ‌ பத‌வியே‌ற்ற‌‌‌ப ் ‌ பிறக ு தடை‌யி‌ன ் இறு‌க்க‌ம ் தளர‌த ் தொட‌ங்‌கியத ு. கு‌றி‌ப்‌பி‌ட் ட பட‌ங்கள ை ம‌ட்டு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ திரை‌யி ட அனும‌த ி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

முத‌ல ் க‌ட்டமா க நே‌ற்ற ு 19 ‌ திரையர‌ங்குக‌ளி‌ல ் அ‌மீ‌ர்கா‌னி‌ன ் ‌ பிளா‌க ் ப‌ஸ்ட‌ர ் தேர ே ஜ‌மீ‌ன ் ப‌ர ் ‌ திரை‌யிட‌ப்ப‌ட்டத ு.

‌ திரு‌ட்ட ு ட ி.‌ வ ி. ட ி.‌ யி‌ல ் இ‌ந்‌‌தி ய ‌ சி‌னிமா‌க்கள ை க‌ண்ட ு க‌ளி‌த்த ு வ‌ந் த பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்களு‌க்க ு, அ‌ந்நா‌ட்ட ு அர‌சி‌ன ் இ‌ந் த ‌‌ திடீ‌ர ் முடிவ ு எ‌ல்ல ா வகை‌யிலு‌ம ் ‌ திரு‌ப்‌த ி அ‌ளி‌க்கு‌ம ் ஒ‌ன்றாகவ ே இரு‌க்கு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments