Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌த்‌ரினா கை‌ப்- ‌திரு‌ப்‌தியுறாத மனசு!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (17:05 IST)
கலை‌யி‌ன ் தாக‌ம ் அ‌வ்வளவ ு எ‌ளி‌தி‌ல ் அட‌ங்காத ு. க‌த்‌ரின ா கை‌ப்பு‌க்கு‌ம ் அ‌ப்படிய ே! இவ‌ர ் நடி‌த்த‌ப ் பட‌ங்க‌ள ் வ‌ரிசையா க வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌‌ம ் ஒர ே புல‌‌ம்ப‌ல ்.

இ‌ந் த வேட‌‌த்‌தி‌ற்காகதா‌ன ் கா‌த்‌திரு‌ந்தே‌ன ் எ‌ன்ற ு சொ‌ல்லு‌ம்பட ி ஒர ு கேர‌க்ட‌ர்கூ ட எ‌ன்னுடை ய கே‌ரிய‌ரி‌ல ் அமைய‌வி‌ல்ல ை எ ன ச‌லி‌த்து‌க ் கொ‌‌ள்‌கிறா‌ர ் க‌த்‌ரின ா. நம‌ஸ்த ே ல‌ண்ட‌ன ் பட‌த்‌‌தி‌ன ் கேர‌க்டரும ா எ‌ன்ற ு கே‌ட்டா‌ல ், அத‌ற்கு‌ம ் இ‌ந் த ச‌லி‌ப்பா ன ப‌தி‌ல்தா‌ன ் வரு‌கிறத ு.

அ‌ப்படியானா‌ல ் க‌த்‌‌ரினாவு‌க்க ு எ‌‌ந் த மா‌தி‌ர ி வேட‌ம ் வே‌ண்டுமா‌ம ்? ' குர ு'‌ வி‌ல ் ஜ‌ஸ்வ‌ர்யாரா‌‌ய ் நடி‌த் த வேட‌ம ் அவர ை ரொ‌ம்பவ ே கவ‌ர்‌ந்த ு ‌ வி‌‌ட்டதா‌ம ். அதேபோ‌ன்ற ு ஜ‌ப ் ‌ வ ி மெ‌ட ் க‌ரீன ா கபூ‌ரி‌ன ் வேடமு‌ம ் ஓ. க ே. வா‌ம ்.

க‌த்‌ரின ா கை‌ப்‌பிட‌ம ் கத ை சொ‌ல்லு‌ம ் இய‌க்குன‌ர்க‌ள ் இதன ை ‌ நினை‌வி‌ல ் வை‌த்து‌க ் கொ‌ண்டா‌ல ் கா‌ல்‌‌ஷ‌ீ‌ட்டு‌ம ் எ‌ளிதா க ‌ கிடை‌க்கு‌ம ். அ‌தி‌ஷ்ட‌மிரு‌ந்தா‌ல ் ச‌ம்பள‌த்‌தி‌ல ் த‌ள்ளுபடியு‌ம ் ‌ கிடை‌க்க‌க ் கூடு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

Show comments