Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீரா நாயரு‌க்கு ம‌‌ரியாதை!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (17:43 IST)
இ‌ந்‌‌தி ய ‌ சி‌னிமா‌வி‌ன ் பெருமை‌க்கு‌ரி ய ம‌னித‌ர்க‌ளி‌ல ் ஒருவ‌ர ் ‌ மீர ா நாய‌ர ். அவரத ு சலா‌ம ் பா‌ம்பேயு‌ம ், மா‌ன்சூ‌ன ் வெ‌ட்டி‌ங்கு‌ம ் மற‌க் க முடியாதவ ை.

ஆ‌ண்கள ே தொ ட அ‌ச்ச‌ப்படு‌ம ் காமசூ‌த்ராவ ை து‌ணி‌ச்சலுட‌ன ் ஆபாச‌ம ் து‌ள ி இ‌‌ல்லாம‌ல ் எடு‌த்தவ‌ர ். அவரத ு கலை‌‌த்துற ை சேவை‌க்க ு உ‌ரி ய ம‌ரியாதைய ை வழ‌ங்‌கி‌யிரு‌க்‌கிறத ு இ‌ந்‌திய ா அ‌ப்ரா‌ட ் ப‌த்‌‌தி‌ரிக ை.

‌ நியூயா‌ர்‌க்‌கி‌லிரு‌ந்த ு வெ‌ளிவரு‌ம ் இ‌ந்‌தி ய நா‌ளிதழா ன இ‌‌ந்‌திய ா அ‌ப்ரா‌ட ், ஒ‌வ்வொர ு வருடமு‌ம ் ‌ சிற‌ந் த ம‌னித‌ர ் ஒருவர ை தே‌ர்‌ந்தெடு‌த்த ு கவுர‌வி‌க்‌கிறத ு.

இ‌ந் த வருட‌ம ் அ‌வ்‌விருது‌க்க ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டவ‌ர ் ‌‌ மீராநாய‌ர ். பெ‌‌ப்‌சிகே ா ‌ நிறுவ ன தலைவ‌ர ் இ‌ந்‌திர ா நூ‌ய ி ‌ சிற‌ந் த ம‌னித‌ர ் ‌ விருத ை ‌ மீர ா நாயரு‌க்க ு வழ‌ங்‌கினா‌‌ர ். செ‌‌ன் ற வருட‌ம ் இ‌ந் த ‌ விருதை‌ப ் பெ‌ற்றவ‌ர ் இ‌ந்‌திர ா நூ‌ய ி எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments